tag:blogger.com,1999:blog-1475174739640782845.post2898480599858816346..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-66171053260062736952020-03-07T20:06:32.655+05:302020-03-07T20:06:32.655+05:30அழகாக இருக்கிறது. சில ரிவி சேனலில் பார்திருக்கிறேன...அழகாக இருக்கிறது. சில ரிவி சேனலில் பார்திருக்கிறேன்.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-26491626421860812072020-02-26T10:05:42.076+05:302020-02-26T10:05:42.076+05:30கம்போடியா,தாய்லாந்து இருப்பவை போலவே புத்தகோயில் இ...கம்போடியா,தாய்லாந்து இருப்பவை போலவே புத்தகோயில் இருக்கு. அழகாக நன்றாக இருக்கு. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-91883098447952958312020-02-23T09:01:11.251+05:302020-02-23T09:01:11.251+05:30அழகான படங்கள். புத்தமத கோவில்களில் இருக்கும் ஓவிய...அழகான படங்கள். புத்தமத கோவில்களில் இருக்கும் ஓவியங்கள் அழகு. வடக்கில் இருக்கும் சில இடங்களுக்குச் சென்று வந்ததுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-39240783037142210222020-02-21T05:12:14.696+05:302020-02-21T05:12:14.696+05:30வித்தியாசமாய், அழகாய் இருக்கிறது.வித்தியாசமாய், அழகாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-78900623751919562962020-02-20T22:28:36.958+05:302020-02-20T22:28:36.958+05:30அழகு. அங்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டாது என...அழகு. அங்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டாது என்ற போதிலும் போய் வந்த உணர்வைத் தந்தது பதிவு. சிறப்பு.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  .
இதேநேரம் நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். வலை ஓலைhttps://www.blogger.com/profile/08984286733775389869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-48222134675947606982020-02-20T21:35:48.693+05:302020-02-20T21:35:48.693+05:30மிக அழகு, புத்த கோயில்கள் ஒரு வித்தியாசமான அழகாகத்...மிக அழகு, புத்த கோயில்கள் ஒரு வித்தியாசமான அழகாகத்தான் இருக்கும் எங்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com