tag:blogger.com,1999:blog-1475174739640782845.post2961404451828753685..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: வெக்காளியம்மன் ...Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-78520326506324040232021-07-31T10:11:18.320+05:302021-07-31T10:11:18.320+05:30பார்க்கவேண்டிய முக்கியமான கோயில். பொதுவாக பட்டீஸ்வ...பார்க்கவேண்டிய முக்கியமான கோயில். பொதுவாக பட்டீஸ்வரம் துர்க்கையினை நான் அதிகம் நினைப்பவன், வணங்குபவன். பட்டீஸ்வரத்தைத் தவிர்த்து இரு கோயில்கள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுததியவை. ஒன்று சோட்டாணிக்கரை பகவதியம்மன் மற்றொன்று உறையூர் வெக்காளியம்மன். இந்த இரு கோயில்களுக்கும் முதல் முறை நான் சென்ற சமயத்தில், காலை வைத்து நுழையும்போது, என்னையும் அறியாமல் என் உடலில் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. அன்னியோன்னியமான, அல்லது வெகுநாட்களாக பார்க்க ஆசைப்பட்ட இக்கோயில்களில் நான் பெற்ற அனுபவத்தை வேறு எங்கும் பெறவில்லை. அப்போது முதல் இக்கோயில்கள்மீதும் இறைவியின் மீதும் அதிக நம்பிக்கை வந்துவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-30378103452483249662021-07-31T00:17:45.113+05:302021-07-31T00:17:45.113+05:30வணக்கம் சகோதரி
ஆடி வெள்ளியில் பதிவு அருமை. திருச்...வணக்கம் சகோதரி

ஆடி வெள்ளியில் பதிவு அருமை. திருச்சி மாநகரம் உறையூரில், உறையும் வெக்காளியம்மனை பக்தியுடன் தரித்து கொண்டேன்.கோவிலைப் பற்றிய ஸ்தல வரலாறும், அங்கு குடி கொண்டிருக்கும் அன்னையின் சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஓம் சக்தி ஓம். ஓம் சக்தி ஓம்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com