tag:blogger.com,1999:blog-1475174739640782845.post3585294617897181712..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: 1. மரங்களின் தாய் - "சாலுமர திம்மக்கா"Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-23458273491136518822021-03-08T10:52:05.117+05:302021-03-08T10:52:05.117+05:30மிகச் சிறந்த பதிவு. திம்மக்கா சொல்வதுபோல, பிள்ளைகள...மிகச் சிறந்த பதிவு. திம்மக்கா சொல்வதுபோல, பிள்ளைகளைப் பெறுவதைவிட மரங்களை வளர்த்தது மிகப் பெரிய மானுட சேவை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-91096642124555070112021-03-08T09:46:26.156+05:302021-03-08T09:46:26.156+05:30மகளிர் தின வாழ்த்துகள்.
சிறப்பான நாளில் சிறப்பான...மகளிர் தின வாழ்த்துகள்.

சிறப்பான நாளில் சிறப்பான பெண்மணி குறித்த கட்டுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-67571672364860103222021-03-08T05:57:06.560+05:302021-03-08T05:57:06.560+05:30மகளிர் தின வாழ்த்துக்கள்.
பாரதியின் வரிகளை நீங்கள்...மகளிர் தின வாழ்த்துக்கள்.
பாரதியின் வரிகளை நீங்கள் சொல்வது அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-65637296352302010242021-03-08T05:56:14.846+05:302021-03-08T05:56:14.846+05:30மகளிர் தினத்தில் சிறந்த பெண்மணி பற்றிய செய்தி . மு...மகளிர் தினத்தில் சிறந்த பெண்மணி பற்றிய செய்தி . முன்பே இவரை பற்றி படித்து இருக்கிறேன்.
மருத்துவமனை கட்டி தரட்டும் அவர் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அரசாங்கம்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-43678186217490769732021-03-08T02:02:13.222+05:302021-03-08T02:02:13.222+05:30நான் இவங்களை பற்றி 2014 இல் ஒரு பதிவு போட்டேன்ப்ப...நான் இவங்களை பற்றி 2014 இல் ஒரு பதிவு போட்டேன்ப்பா பசுமைவிடியால் மற்றும் என் பிளாகிலும் .அப்போ கிடைத்த தகவல்களைவிட இப்போ அதிகமா நிறைய கிடைச்சிருக்கு உங்க பதிவுமூலம் .நல்ல இருக்கட்டும் திம்மக்கா பாட்டி . சுயநல மனுஷங்க இவர்களைப்பார்த்து வாழ்க்கைன்னா என்னனு கற்றுக்கொள்ளனும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com