tag:blogger.com,1999:blog-1475174739640782845.post4832761202411372193..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: கஜேந்திர மோக்ஷம் Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-83546111308163209352020-05-09T11:43:51.009+05:302020-05-09T11:43:51.009+05:30கஜேந்திர மோக்ஷம் - மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீ...கஜேந்திர மோக்ஷம் - மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

சேர்த்திருக்கும் படங்களும் ரொம்பவே அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-57349463089208319372020-05-08T16:57:43.367+05:302020-05-08T16:57:43.367+05:30படங்கள் எல்லாம் அருமையான தேர்வு.
வாழ்த்துக்கள்.படங்கள் எல்லாம் அருமையான தேர்வு.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-54734980067911576192020-05-08T16:57:20.029+05:302020-05-08T16:57:20.029+05:30இறைவனை அனைவரும் சேர்ந்து துதித்து சரணாகதி அடைய வேண...இறைவனை அனைவரும் சேர்ந்து துதித்து சரணாகதி அடைய வேண்டிய காலம்.காலத்து ஏற்ற பதிவு.

வரமும் சாபவிமோசனமும் அருளும் இறைவன் விரைவில் வர வேண்டும். மக்களின் துன்பத்தை போக்கி இன்பத்தை தந்து எப்போதும் இறைவனை மறவா வரமும் தர வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-53914578064126644772020-05-07T17:05:44.522+05:302020-05-07T17:05:44.522+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க (கோர்த்திருக்கீங்க). ...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க (கோர்த்திருக்கீங்க). படங்களும் இடுகைக்கு நல்ல வலு சேர்க்கிறது.

இடுகையைப் படிக்கும்போதே 'ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா' மனதில் வந்துபோனது.

பல படங்கள் எழிலுடன் இருக்கின்றன. இந்த வருடம் கஜேந்திர மோக்ஷத்துக்கு பெருமாள் காவிரிக் கரைக்கு வரப்போவதில்லை என்பதை கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டத்திலிருந்து தெரிந்துகொண்டேன். விரைவில் நிலைமை சரியாகணும் (மக்களும் இதுதான் சாக்கு என்று ஒரேடியாக கும்பலாக கூடக்கூடாது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-2382326323488692662020-05-07T16:59:07.457+05:302020-05-07T16:59:07.457+05:30Excellent Excellent RengaRaJhttps://www.blogger.com/profile/01531116668866202166noreply@blogger.com