tag:blogger.com,1999:blog-1475174739640782845.post4998292010318931463..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: உயிருள்ளவரை உன்னோடு தான்……Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-70830774920023813422018-06-21T12:23:07.306+05:302018-06-21T12:23:07.306+05:30துளசி: நல்ல அறிமுகம்.
கீதா: நீங்க ரசித்ததை இங்கு...துளசி: நல்ல அறிமுகம்.

கீதா: நீங்க ரசித்ததை இங்கு பகிர்ந்து அறிமுகப் படுத்தியது சூப்பர் அனு. வலைத்தளம் குறித்துக் கொண்டேன். வாசிக்கிறேன்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-44925731015385878302018-06-19T08:23:55.983+05:302018-06-19T08:23:55.983+05:30 அழகான தமிழ் பெயர்கள்....அவரின் தளம் சென்று வாசிக்... அழகான தமிழ் பெயர்கள்....அவரின் தளம் சென்று வாசிக்கிறேன்.நன்றி அனு.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-29828085537543382912018-06-18T10:11:13.893+05:302018-06-18T10:11:13.893+05:30நானும் வாசிக்கிறேன் அனு. சூட்டியிருக்கும் பெயர்கள்...நானும் வாசிக்கிறேன் அனு. சூட்டியிருக்கும் பெயர்கள் அழகா இருக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-28367043383907129812018-06-14T17:51:34.954+05:302018-06-14T17:51:34.954+05:30அருமையான விமர்சனம் படிக்க தூண்டுகிறது படிக்கிறேன்....அருமையான விமர்சனம் படிக்க தூண்டுகிறது படிக்கிறேன்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-18455050034969120672018-06-14T17:21:16.340+05:302018-06-14T17:21:16.340+05:30ஆஹா அருமையா இருக்கும் போலிருக்கே .இருங்க சுட்டிக்க...ஆஹா அருமையா இருக்கும் போலிருக்கே .இருங்க சுட்டிக்கு போய் வாசிச்சிட்டு வரேன் .
நீங்க சொன்னதில் அந்த ஊசிகள் விஷயம் நட்பு ஒருவர் விஷயத்தில் பார்த்தது .அவருக்கு குழந்தைகள் பிரியம் முதல் குழந்தைக்கு ஊசிகள்தான் பிறகு இரண்டாவது வேணும்னு பல ஊசி போட்டார் அவர் உடம்பில் பல பக்க விளைவுகளாம் மனா உளைச்சல் உடல்சார்ந்த பிரச்சினைகள் இப்படி நிறைய .ஆனால் பல வருஷம் கழித்து ஊசி போடாமல் இரண்டாவதும் பிறந்தது . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-5098401495488772062018-06-14T16:43:14.006+05:302018-06-14T16:43:14.006+05:30தமிழ்ப் பெயர்களை நினைவு கூர்ந்த விமர்சனம் - அழகு.....தமிழ்ப் பெயர்களை நினைவு கூர்ந்த விமர்சனம் - அழகு..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-11342308319655581412018-06-14T14:16:19.839+05:302018-06-14T14:16:19.839+05:30அருமையாக இருக்கும்போலிருக்கே கதை. சூட்டியிருக்கும்...அருமையாக இருக்கும்போலிருக்கே கதை. சூட்டியிருக்கும் பெயர்கள் மிக அழகு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-30788668758088173002018-06-14T12:29:58.403+05:302018-06-14T12:29:58.403+05:30நன்றி சார்...வருகைக்கும் கருத்துக்கும்..நன்றி சார்...வருகைக்கும் கருத்துக்கும்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-39936627278692554122018-06-14T12:15:29.482+05:302018-06-14T12:15:29.482+05:30அதெல்லாம் தமிழ்ப் பெயர்கள்தான்!!
:))அதெல்லாம் தமிழ்ப் பெயர்கள்தான்!!

:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-60348603794045747262018-06-14T12:12:19.778+05:302018-06-14T12:12:19.778+05:30ஸ்ரீராம் சார்...
எழுதும் போதே நினைத்தேன்..இவன் வட...ஸ்ரீராம் சார்...

எழுதும் போதே நினைத்தேன்..இவன் வட நாட்டு பையன் ன்னு சொல்லாம் ன்னு...சரி ...இந்த பேர் மட்டும் தானே...

கீழ இருக்க சித்ரா ,வைகாசி நிலா, மாசில மணி எல்லாம் தமிழ் பேர் ...தானே...அதை பத்தி நீங்க ஒன்னும் சொல்ல...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-69250872667655901912018-06-14T11:52:53.565+05:302018-06-14T11:52:53.565+05:30பிரகாஷ் கபூர் என்பது தமிழ்ப்பெயரா என்ன?!! ஹா... ...பிரகாஷ் கபூர் என்பது தமிழ்ப்பெயரா என்ன?!! ஹா... ஹா... ஹா...

கதையை ரசித்துப் படித்து எங்களுக்கும் பகிர்ந்துரைத்திருப்பதற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com