tag:blogger.com,1999:blog-1475174739640782845.post6186527409078503437..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-11968252860729209152022-11-17T12:28:23.900+05:302022-11-17T12:28:23.900+05:30நன்றி சார் கவனிக்கவில்லை.தற்பொழுது மூலவர் படத்தை ம...நன்றி சார் கவனிக்கவில்லை.தற்பொழுது மூலவர் படத்தை மாற்றிவிட்டேன் .

நாங்களும் காசி பயணத்தில் இருந்ததால் இந்த தாமதமான மறுமொழி ... Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-52496980234694920472022-11-14T16:14:21.089+05:302022-11-14T16:14:21.089+05:30அனுப்ரேம்.... இரு நாட்கள் முன்பு இந்தத் திவ்யதேசத்...அனுப்ரேம்.... இரு நாட்கள் முன்பு இந்தத் திவ்யதேசத்திற்குச் சென்றிருந்தேன். இங்கு, பெருமாள் (மூலவர்) முகம் மிக அழகாக நம்மையே பார்ப்பதுபோல இருக்கும். இந்தப் பெருமாள் பாதத்தின் இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீதேவி பூதேவி இருப்பதால், அவர்கள் மடியில் பெருமாள் பாதங்கள் இருப்பதால், பாதசேவை இந்தத் தலத்தில் கிடைக்காது. அதனால் நீங்கள் போட்டிருக்கும் மூலவர் படம், இந்தத் தலத்தைச் சேர்ந்ததில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-54926328321356612332021-09-27T05:32:52.886+05:302021-09-27T05:32:52.886+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. அழகிய திருஅன்பில் சு...வணக்கம் சகோதரி

பதிவு அருமை. அழகிய திருஅன்பில் சுந்தர ராஜ பெருமாள் கோவில் படங்கள், விபரங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அழகான கோபுர தரிசனங்களுடன், ஸ்ரீமன்நாராயணனின் படங்களின் திவ்ய தரிசனங்கள் கிடைக்கப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-59826567998678252021-09-26T20:09:20.126+05:302021-09-26T20:09:20.126+05:30அனு , படங்கள் விவரம் எல்லாம் அருமை.
கீதாஅனு , படங்கள் விவரம் எல்லாம் அருமை.

கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-89580892077502345662021-09-26T01:46:20.178+05:302021-09-26T01:46:20.178+05:30பதிவு மிக அருமை.
சுந்தர்ராஜப் பெருமாள் திருவடிகள...பதிவு மிக அருமை.

சுந்தர்ராஜப் பெருமாள் திருவடிகளே சரணம்.
சுந்திரவல்லி நாச்சியார் திருவடிகளே சரணம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com