tag:blogger.com,1999:blog-1475174739640782845.post6388657828367827031..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: காடும், கல்லும், நீரும்....புளியஞ்சோலை Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-65637080369271974242021-04-08T22:43:51.665+05:302021-04-08T22:43:51.665+05:30ரசித்தமைக்கு நன்றிகள் கமலா அக்கா ...ரசித்தமைக்கு நன்றிகள் கமலா அக்கா ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-31705074452721631012021-04-08T22:43:20.656+05:302021-04-08T22:43:20.656+05:30மலையில் நன்றாக மழை இருக்கும் போது தான் நீர்வரத்த...மலையில் நன்றாக மழை இருக்கும் போது தான் நீர்வரத்து நன்றாக இருக்கும் .....
மழைக்காலங்களில் பெய்யும் மழையை பொறுத்தே இங்கு நீர் வரத்து ...

நாங்கள் கடந்த முறை சென்ற பொழுது சுத்தமாக நீர் இல்லை ...ஆனால் இந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இங்கு அருமையான நீர் வரத்து வெங்கட் சார் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-56941403970920444542021-04-08T22:37:36.246+05:302021-04-08T22:37:36.246+05:30வணக்கம் சார் ....
நாமக்கல் வழியாக தான் கொல்லிமலை ...வணக்கம் சார் ....

நாமக்கல் வழியாக தான் கொல்லிமலை செல்லும் சாலை உண்டு ...ஆனால் இது கொல்லிமலையின் மற்றோரு பக்கம் ,...இவ்வழியாகவும் நடந்து மலை ஏறி கொல்லிமலைக்கு செல்லலாம் ...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-48045410633185009162021-04-08T22:32:39.429+05:302021-04-08T22:32:39.429+05:30நன்றி சார் ..நன்றி சார் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-50344272302374486372021-04-07T22:42:19.343+05:302021-04-07T22:42:19.343+05:30வணக்கம் சகோதரி
பதிவு அருமை. வேகமாக நீரோடும் காட்ச...வணக்கம் சகோதரி

பதிவு அருமை. வேகமாக நீரோடும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது.அங்குள்ள பசுமைகள் நன்றாக உள்ளன. நம் முன்னோர்கள் படமும் நன்றாக இருக்கிறது. அழகான காட்சிகளாக காணொளியும், படங்களுமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-13947707199616157182021-04-07T09:58:01.187+05:302021-04-07T09:58:01.187+05:30இந்தப் பகுதியில் எந்தச் சமயத்தில் தண்ணீர் வரத்து ப...இந்தப் பகுதியில் எந்தச் சமயத்தில் தண்ணீர் வரத்து பொதுவாக இருக்கும் என்பதனையும் சொல்லி இருக்கலாம்! :)

அழகான படங்கள் மற்றும் காணொளிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-4096554693962223152021-04-06T18:56:14.504+05:302021-04-06T18:56:14.504+05:30அருமையான பசுமையான காட்சிகள். கொல்லிமலை போகும் வழிய...அருமையான பசுமையான காட்சிகள். கொல்லிமலை போகும் வழியில் சென்றீர்களா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-26896443075167806302021-04-06T05:41:49.070+05:302021-04-06T05:41:49.070+05:30பசுமையான காட்சிகள்...பசுமையான காட்சிகள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com