tag:blogger.com,1999:blog-1475174739640782845.post7762886152635717489..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: குலசேகராழ்வார்Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-86414743578521831042021-02-24T19:19:18.547+05:302021-02-24T19:19:18.547+05:30இன்று ஆன்லைனில், பெருமாள் திருமொழி, முகுந்தமாலா சே...இன்று ஆன்லைனில், பெருமாள் திருமொழி, முகுந்தமாலா சேவித்தோம். அதனால் இங்கு வர தாமதம்.<br /><br />எப்போதும்போல நன்றாக எழுதியிருக்கீங்க. <br /><br />இரு ஆண்டுகளுக்கு முன்பாக மன்னார்கோவில் போய் குலசேகராழ்வாரின் பிருந்தாவனத்தைச் சேவித்தோம். அவர் ஆராதித்த இராம விக்ரஹம் மிகப் பெரியது, மிக அழகானது. அந்தக் கோவிலில் அதனையும் சேவித்தோம் (இந்த மன்னார்கோவில் இராஜகோபாலஸுவாமி கோவில் மிக மிகப் பெரிய கோவில். கண்டிப்பா சேவிக்கவேண்டிய கோவில். நெல்லையிலிருந்து பக்கம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com