tag:blogger.com,1999:blog-1475174739640782845.post780294095195014764..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் , உறையூர் Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-78330542536621699712020-10-11T11:56:43.472+05:302020-10-11T11:56:43.472+05:30மிகவும் அழகான கோவில் - அமைதியானதும் கூட. சில முறை...மிகவும் அழகான கோவில் - அமைதியானதும் கூட. சில முறை சென்றிருக்கிறேன். உங்கள் பதிவு வழி இன்று இன்னுமொருமுறை தரிசனம். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-19903389595423711272020-10-11T07:34:21.593+05:302020-10-11T07:34:21.593+05:30மங்களாசாசனம் பெற்ற பல தலங்கள் பலவற்றிக்குச் சென்றப...மங்களாசாசனம் பெற்ற பல தலங்கள் பலவற்றிக்குச் சென்றபோதிலும் இங்கு சென்றதில்லை. அங்கு செல்லவும் தாயாரின் அருளைப் பெறவும் ஆவலோடு உள்ளேன். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-42843853155085352092020-10-10T22:39:43.684+05:302020-10-10T22:39:43.684+05:30வணக்கம் சகோதரி
அருமையான பதிவு. புரட்டாசி சனிக்கிழ...வணக்கம் சகோதரி

அருமையான பதிவு. புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசனம் சிறப்பாக கண்டு மகிழ்ச்சியடைந்தேன் உறையூர் பெருமாள் கோவிலும், படங்களும், தாங்கள் கோவிலைப்பற்றி அளித்த விபரங்களும், மிகவும் அழகாக இருந்தன. தல வரலாறு, தல பெருமை அறிந்து கொண்டேன். இந்தக் கோவிலுக்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் இறைவன் அருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-49275413596127024782020-10-10T18:21:33.962+05:302020-10-10T18:21:33.962+05:30புகைப்படங்களும் கோவில் பற்றிய அனைத்து விபரங்களும் ...புகைப்படங்களும் கோவில் பற்றிய அனைத்து விபரங்களும் மிகவும் அழகு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-31261425234791585212020-10-10T16:03:51.540+05:302020-10-10T16:03:51.540+05:30புரட்டாசி சனிக்கிழமையதுவுமாக தெய்வீக தரிசனம்...
...புரட்டாசி சனிக்கிழமையதுவுமாக தெய்வீக தரிசனம்...

ஹரி ஓம் நமோ நாராயணாய..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com