tag:blogger.com,1999:blog-1475174739640782845.post7885412308027296050..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: அவியல்Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-1237620033049561862017-09-21T21:02:09.898+05:302017-09-21T21:02:09.898+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-18611411470524150262017-09-21T18:35:54.594+05:302017-09-21T18:35:54.594+05:30கத்தரிக்காய், கோஸ், குடைமிளகாய் போடமாட்டோம்! படங்...கத்தரிக்காய், கோஸ், குடைமிளகாய் போடமாட்டோம்! படங்கள் நாவைக் கவர்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-33926441702560839042017-09-21T15:35:03.804+05:302017-09-21T15:35:03.804+05:30///சும்மா சமையல் குறிப்பு.///
சும்மா சொல்லக்கூடாத...///சும்மா சமையல் குறிப்பு.///

சும்மா சொல்லக்கூடாது.. நீங்க சும்மா எடுத்த படங்களும்.. சும்மா சமைச்ச சமையலும்.. சும்மா இல்ல:) உண்மையாகவே நல்லா இருக்கு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-26831467715895127352017-09-21T14:20:55.446+05:302017-09-21T14:20:55.446+05:30கேரளத்து அவியல் மிகவும் பிடிக்கும்!!! படங்கள் அழகா...கேரளத்து அவியல் மிகவும் பிடிக்கும்!!! படங்கள் அழகா இருக்கு!!

கீதா: தமிழ்நாட்டு அவியல் கொஞ்சம் தளர்வாக தயிருடன் இருக்கும். கேரளத்து அவியல் நீங்கள் செய்திருப்பது போல் இப்படிக் கெட்டியாக தேங்காய் காய்களில் ஒட்டிக் கொண்டு இருக்கும். மஞ்சள் பொடியும் சேர்த்து. தமிழ்நாட்டில் நான் மஞ்சள் பொடி பொதுவாகச் சேர்த்துச் செய்வதில்லை என்று தோன்றுகிறது. ரொம்ப பிடித்த டிஷ். அப்படியே வைத்துக் கொண்டு சாப்பிடுவேன்...அனு...சூப்பரா இருக்கு உங்க ப்ரிப்பரேஷன்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-62219505993650051502017-09-21T11:00:45.256+05:302017-09-21T11:00:45.256+05:30கேரளத்துச் சமையல்.. எனக்கு மிகவும் பிடிக்கும்..
பட...கேரளத்துச் சமையல்.. எனக்கு மிகவும் பிடிக்கும்..
படங்களுடன் பதிவு அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-39461027912152857252017-09-21T10:57:39.234+05:302017-09-21T10:57:39.234+05:30எனக்கு அவியல்ன்னா ரொம்ப பிடிக்கும்ப்பாஎனக்கு அவியல்ன்னா ரொம்ப பிடிக்கும்ப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-23707672891489870542017-09-21T09:59:39.259+05:302017-09-21T09:59:39.259+05:30அவியலைப்பார்க்க மிக அழகாய் இருக்கிறது!!அவியலைப்பார்க்க மிக அழகாய் இருக்கிறது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com