tag:blogger.com,1999:blog-1475174739640782845.post8532782411857057716..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: ஆழியார் நீர் அடுக்கு (aliyar water cascade) , பொள்ளாச்சிAnupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-73747387076256120002020-08-28T20:07:54.399+05:302020-08-28T20:07:54.399+05:30வணக்கம் சகோதரி
அழகான இடங்கள். கண்களுக்கு குளிர்ச...வணக்கம் சகோதரி

அழகான இடங்கள். கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. இயற்கையின் வனப்புகள் என்றுமே பார்ப்பதற்கு இனிதானவைதான். ஆழியார் என்றால் பெயர் போன யோகா பயிற்சி நிலையம் உள்ளதே..! அதுதானே...அடுத்த பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-78009140797908315942020-08-28T10:56:03.579+05:302020-08-28T10:56:03.579+05:30நாங்கள் சென்ற போது நிறையவே தண்ணீர் இருந்தது. அங்க...நாங்கள் சென்ற போது நிறையவே தண்ணீர் இருந்தது. அங்கேயும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கும் சென்று வந்தோம்.

படங்கள் அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-21976049992304723252020-08-27T22:47:25.153+05:302020-08-27T22:47:25.153+05:30தண்ணீர் குறைவான காலத்தில் போயிருந்தீர்களோ?
இணையத்...தண்ணீர் குறைவான காலத்தில் போயிருந்தீர்களோ?

இணையத்தின் படம், பல திரைப்படப் பாடல் காட்சிகளை இந்த லொகேஷனில் எடுத்திருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com