tag:blogger.com,1999:blog-1475174739640782845.post8978483555398547715..comments2024-03-28T17:05:38.430+05:30Comments on அனுவின் தமிழ் துளிகள்: விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்Anupremhttp://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1475174739640782845.post-22228603130870090622018-06-28T20:47:07.356+05:302018-06-28T20:47:07.356+05:30படங்கள் அட்டகாசம் அனு! அதுவும் அந்த 4 வது படம் அட்...படங்கள் அட்டகாசம் அனு! அதுவும் அந்த 4 வது படம் அட்டகாசம். ஆமாம் இந்த இடத்தில் இறங்க அனுமதி இல்லை. அப்போவே உண்டு. கோயிலின் அருகில் இருக்கும் இடத்தில் அந்த மண்டபத்தின் அருகில் இருக்கும் இடத்தில் கடலில் விளையாட அனுமதி உண்டு. இப்ப எப்படினு தெரியலை...

விவேகானந்தா கேந்த்ரத்தில் தங்கினா செமையா இருக்கும். அங்கு கேண்டீனும் உண்டு. சாப்பாடும் நல்லாருக்கும்

அருமை....படங்கள் ரசித்தோம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-50418402829942241122018-06-28T09:10:18.043+05:302018-06-28T09:10:18.043+05:30அருமையான பகிர்வு. படங்களும் அழகு.அருமையான பகிர்வு. படங்களும் அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-4367613376750893252018-06-27T00:23:37.539+05:302018-06-27T00:23:37.539+05:30வணக்கம் !
கண்ணுக் கினிய கலையில் மறைந்திருக்கும்
...வணக்கம் !

கண்ணுக் கினிய கலையில் மறைந்திருக்கும்
மண்ணுக் கினிய மறை !

அழகான காட்சிகள் வாழ்க நலம் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-45027904868830644852018-06-26T10:03:50.916+05:302018-06-26T10:03:50.916+05:30அழகாக இருக்கு படங்கள் எல்லாம். கடற்கரை,மணல்,விளையா...அழகாக இருக்கு படங்கள் எல்லாம். கடற்கரை,மணல்,விளையாட்டு பார்க்கும்போது பழைய ஞாபகம். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-59653799418793298442018-06-25T20:40:21.461+05:302018-06-25T20:40:21.461+05:30அருமையான படங்கள் மணலில் கோபுரம் கட்டி விளையாடும் ம...அருமையான படங்கள் மணலில் கோபுரம் கட்டி விளையாடும் மகன்கள் படம் அழகு.
மணலில் விளையாடுவது பிடிக்கும், கன்னியகுமரிக்கு பேரனுடன் போன போது மணலில் வீடு, கோயில் எல்லாம் கட்டி விளையாடியது நினைவு வந்தது.

விவேகானந்த கேந்திரம் பார்த்தது இல்லை.
உங்கள் தளத்தில் பார்த்து விட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-29764779812949655292018-06-25T20:28:26.852+05:302018-06-25T20:28:26.852+05:30கன்னியாகுமரிக்குச் சென்று வந்த நினைவுகள் மனதில் வல...கன்னியாகுமரிக்குச் சென்று வந்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
நன்றி சகோதரியாரே
படங்களும் பகிர்வும் அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-67093121816863315572018-06-25T18:41:16.273+05:302018-06-25T18:41:16.273+05:30கன்யாகுமரியில் ஆர அமர சில நாட்கள் தங்கியிருந்து
இ...கன்யாகுமரியில் ஆர அமர சில நாட்கள் தங்கியிருந்து
இந்த அழகையெல்லாம் கண்டு களிக்க வேண்டும்..

அழகிய படங்கள் கண்கவர்கின்றன..

வாழ்க நலம்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-16021807695579768472018-06-25T15:57:47.336+05:302018-06-25T15:57:47.336+05:30ஆவ்வ்வ் மயில் மயில்..ஆவ்வ்வ் மயில் மயில்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-76224615227941940932018-06-25T15:57:38.340+05:302018-06-25T15:57:38.340+05:30அருமையான சுற்றுலா, அழகிய கடற்கரை.. கடலைப் பார்க்கவ...அருமையான சுற்றுலா, அழகிய கடற்கரை.. கடலைப் பார்க்கவே ஆசையா இருக்குமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1475174739640782845.post-3172580157239206142018-06-25T14:04:58.217+05:302018-06-25T14:04:58.217+05:30நானும் பார்த்திருக்கேன். 80 களின் பிற்பகுதியில்.....நானும் பார்த்திருக்கேன். 80 களின் பிற்பகுதியில்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com