17 April 2015

காடு 2...

அனைவருக்கும்   வணக்கங்கள் ...

ஏற்கனவே எங்க காட்டை பற்றி பார்த்திங்க ....  இப்போ இன்னும் சில படங்கள்

இவை எல்லாம் தை மாசம் பொங்கலுக்கு போன போது எடுத்தவை .....

பருத்தி காடும் ...இடையில்  காய்கறி செடிகளும்....

பிரசன்னா சொரக்காவுடன் 

பருத்தி பூ 



வானம் பார்த்த வெண்டை ...

பாகற்காய் 





எங்களுக்கு பேக்  ஆன காய்கறிகள் 



வளர்ந்த சொரக்காய் 



கீர்த்தி ...




இங்கு உள்ள படங்கள் எல்லாம் கீர்த்தி எடுத்தவை ......




அன்புடன் 
அனுபிரேம் 



10 April 2015

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி


கோடை விடுமுறை .....ஆம் அதற்கான ஒரு தொடக்கமாக ஒரு சின்ன பயணம் .......


ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அல்லது ஒகேனக்கல் அருவி...இது  காவிரி நதியில் உள்ள  தென் இந்தியாவின் ஒரு நயாகரா நீர்வீழ்ச்சி . இது பெங்களூருவில் இருந்து 180 கி.மீ., தர்மபுரியில்  இருந்து 46 கி.மீ .ல் அமைந்துள்ளது.


மிகவும் அழகான இடம் .....

செல்லும்  வழி ..

தொங்கும் பாலம் 

கீர்த்தி....

அருவி 





மதகு பயணம் 





hogenakkal-falls1
உதவி ..கூகிள்  

Mesmerizing Hogenakkal Falls | Hogenakkal photos
உதவி ..கூகிள்  
.
Image result for hogenakkal
உதவி ..கூகிள்  

நாங்கள் 2 மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்து வீட்டு கிளம்பிவிட்டோம் ....ஆனால்  மனதில் மட்டும் ஒரு நெருடல் .. ..ஆம்  எல்லா இடத்திலும் மது ,,,,மது.....மது ...ஒரு அழகான சுற்றுலா தளத்தை மிகவும் மோசமாக   உபயோகபடுத்துகிறார்கள்  ........

நாங்கள் சரியாகவே சுற்றி பார்க்க வில்லை ஆனாலும் மீண்டும் இங்கு வர வேண்டாம் என்ற எண்ணத்துடன் திரும்பி விட்டோம் ....


அன்புடன் 
அனுபிரேம் 
Image result for tamil quotes from leaders

07 April 2015

கம்பு மாவு பக்கோடா ...



அனைவருக்கும்  வணக்கங்கள் .....

இன்றைய பதிவு கம்பு மாவு பக்கோடா...


முதலில் கம்பு  (PEARL MILLET ) பற்றி...

 கம்பு  அரிசியை விட 3.8 மடங்கு கனிமங்கள் 6.5 மடங்கு ஃபைபர் மற்றும்  24 மடங்கு  இரும்பு சத்து கொண்டிருக்கிறது.

கம்பு கோதுமையை விட  5.2 மடங்கு ஃபைபர் மற்றும் 3 மடங்கு இரும்பு கொண்டிருக்கிறது.

 கம்பு மத்தியில் இரும்பு உள்ளடக்கத்தை அதிகபட்ச அளவு கொண்டது.

கால்சியம், புரதம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ள  பணக்கார  தினை கம்பு.

இது நம் உடலில் உள்ள கெட்ட சிதையாக் கொழுப்பு அளவை  குறைக்க உதவுகிறது.

மேலும் நம் குடல் இயக்கங்கள் மேம்படுத்த உதவுகிறது.

செரிமானம் சக்தியை அதிகரிக்கும்  மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மை  கொண்டது ....!







தேவையானவை  


கம்பு மாவு  - 1 கப்
பொடியாக நறுக்கிய  வெங்காயம்  - 1\4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  -1
உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய் ....


செய்முறை

கம்பு மாவு, பொடியாக நறுக்கிய  வெங்காயம், மிளகாய் ,உப்பு  சேர்த்து  நீர் ஊற்றி   சிறிது கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்க்கு பிசயவும்...

பிறகு......சிறிது  சிறிதாக எண்ணையில் பொரித்து எடுக்கவும்  ....

நமது  சத்தான சுவையான கம்பு மாவு பக்கோடா தயார் .....






அன்புடன் 
அனுபிரேம் 



Image result for tamil quotes for self confidence