1. நவராத்திரி முதல்நாள் - ராஜராஜேஸ்வரியாக அன்னை மீனாட்சி....
2. நவராத்திரி இரண்டாம் நாள்- அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளிய லீலையில்....
3. நவராத்திரி மூன்றாம் திருநாள் - ஏகபாத மூர்த்தி அலங்காரம் !!!
4. நவராத்திரி நான்காம் நாள் - கால் மாறி ஆடிய திருக்கோலம் அலங்காரத்தில் ...
5. நவராத்திரி ஐந்தாம் நாள் -- அன்னை மீனாட்சி தபசு திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்....
6. . நவராத்திரி ஆறாம் நாள் - அன்னை மீனாட்சி ஊஞ்சல் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறாள்.
7.அன்னை மீனாட்சி சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருக்கோலத்தில்
8. நவராத்திரி எட்டாம் நாள் -- அன்னை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் ...
9. நவராத்திரி ஓன்பதாம் நாள் -- அன்னை மீனாட்சி சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.
10. நவராத்திரி பத்தாம் நாள் திருவிழா மீனாட்சி அம்மன் சடை அலம்பல் உற்சவம் --- மகிஷாசுரனை வதம் செய்த அன்னை தன் கூந்தலை பொற்றாமரை குளத்தில் அலசி சுந்தரேஸ்வரர் இருப்பிடம் சேர்த்தியாகிறார்.