அனைவருக்கும் காலை வணக்கம்
எனது anu-rainydrops வலைதளத்தில் நான் அதிகமாக டைப் அடிப்பதே இல்லை.....அனைத்தும் புகைப்படத்திலே விளங்கிவிடும்.....
ஆனால் தமிழ் பதிவு செய்வதற்காக நான் செய்த முயற்சிகள் இவை...
நாள் 1
1. தமிழ் keyboardயை (lexilogos. keyboard) கண்டுபிடித்து டைப்பிங்கு பயிற்சி..ஏன்எனில் இதுவரை தமிழ் டைப் செய்ததே இல்லை...
நாள் 2
2.தமிழ் virtual keyboard ல் (Tamil-Keyboard) பயிற்சி.....
நாள் 3
எனது கணவரின் உதவியால்....settingsல் languageஜ மாற்றி அடுத்த முயற்சி
அடுத்ததாக ஒரு பெரும் முயற்சியாக சிறுகதை விமர்சனப்போட்டியில் ( gopu1949 )பங்கேற்க எண்ணம் ஏற்பட்டது...
ஐயாவின் உற்சாகமிக்க சொற்கள் என்னை பங்கு பெற செய்தது...
அதற்காக நான் 2 நாட்கள் செலவிட்டேன்...கை வலியே வந்து விட்டது...(veeeery slow typing.....)
ஆனால் நானும் தமிழ் பதிவு செய்வதற்கு கற்றுக் கொண்டேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்...

நன்றிகளுடன்
அனுபிரேம்