தொடர்ந்து வாசிப்பவர்கள்

04 July 2014

எனது தமிழ் வரிகளின் முயற்சி.....................அனைவருக்கும் காலை வணக்கம்

எனது  anu-rainydrops வலைதளத்தில்  நான் அதிகமாக டைப்  அடிப்பதே இல்லை.....அனைத்தும்  புகைப்படத்திலே  விளங்கிவிடும்.....


ஆனால் தமிழ் பதிவு செய்வதற்காக நான் செய்த முயற்சிகள் இவை...

நாள் 1

1. தமிழ் keyboardயை  (lexilogos. keyboard) கண்டுபிடித்து டைப்பிங்கு பயிற்சி..ஏன்எனில் இதுவரை தமிழ் டைப் செய்ததே இல்லை...


நாள் 2

2.தமிழ் virtual  keyboard ல் (Tamil-Keyboard)  பயிற்சி.....

நாள் 3

எனது கணவரின் உதவியால்....settingsல்  languageஜ மாற்றி   அடுத்த முயற்சி

அடுத்ததாக ஒரு பெரும் முயற்சியாக  சிறுகதை விமர்சனப்போட்டியில்  ( gopu1949 )பங்கேற்க எண்ணம் ஏற்பட்டது...

ஐயாவின் உற்சாகமிக்க சொற்கள் என்னை பங்கு பெற செய்தது...

அதற்காக நான் 2 நாட்கள் செலவிட்டேன்...கை வலியே வந்து விட்டது...(veeeery slow typing.....)


ஆனால் நானும் தமிழ் பதிவு செய்வதற்கு கற்றுக் கொண்டேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்...
நன்றிகளுடன் 

அனுபிரேம்


6 comments:

 1. //ஆனால் நானும் தமிழ் பதிவு செய்வதற்கு கற்றுக் கொண்டேன் என நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்...//

  மூன்றே நாளில் எவ்வளவு முன்னேற்றங்கள் பாருங்கோ ! ;))))) இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  //அடுத்ததாக ஒரு பெரும் முயற்சியாக சிறுகதை விமர்சனப்போட்டியில் ( gopu1949 ) பங்கேற்க எண்ணம் ஏற்பட்டது...
  ஐயாவின் உற்சாகமிக்க சொற்கள் என்னை பங்கு பெற செய்தது...//

  ஆஹா, நானும் என் சிறுகதை விமர்சனப்போட்டிகளும் ஏதோ ஒருவிதத்தில் இதற்குக்காரணமாக இருந்துள்ளன என்பது கேட்க அதைவிட மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

  போட்டியில் தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள். தமிழில் அடிக்கக் கற்றுக்கொள்வதே மிக மிகப் பெரிய பரிசாகத் தோன்றக்கூடும்.

  வாழ்த்துகள். அன்புடன் கோபு [ VGK ]

  ReplyDelete
 2. நன்றி ஐயா.. வருகைக்கும் பதிவிற்கும்....

  போட்டியில் தொடர்ந்து பங்கு கொள்ள முயற்சி செய்கிறேன்..

  நன்றிகளுடன்

  அனுபிரேம்

  ReplyDelete
 3. மகிழ்ச்சி .. முயற்சி திருவினையாக்கும் ..!

  ReplyDelete
 4. வருகைக்கும் பதிவிற்கும்....நன்றி

  ReplyDelete

 5. நான் கூகிள் இல் டைப் செய்வேன் .மிக சுலபம்

  வாழ்த்துக்கள் அனு ..கைவினை ,தோட்டம் அனைத்தையும் பற்றி பகிருங்கள் இங்கே ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவிற்கும்....நன்றி..

   Delete