Showing posts with label வண்டலூர் பூங்கா. Show all posts
Showing posts with label வண்டலூர் பூங்கா. Show all posts

10 March 2022

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர்

வாழ்க வளமுடன் ..

போன வருட சென்னை பயணத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா  செல்லும் வாய்ப்பு கிடைத்தது ...அங்கு எடுத்த படங்களும் , காணொளிகளும், சில தகவல்களுடன் இனி காணலாம் ...