அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
இட்லி பார்க்க மிகவும் யம்மியாக இருக்கு. சாஃப்டா தெரியுது.எங்க வீட்டில் நான் பலவித குழிபணியாரம் செய்தேன். பார்க்க அழகா இருந்தது. ஆனால் போணியாகலை.
இந்த இட்லி ரொம்ப soft தான் இருந்தது சார் ...எங்க வீட்டில் குழிப்பணியாரம் லாம் மிச்சமே ஆகாது ...
பார்க்க அழகாய் இருக்கு.
நன்றி ஸ்ரீராம் சார்
சோளத்தில் குழிப் பணியாரமும், இட்லி, தோசையும்! பார்க்க நன்றாக இருக்கிறது. முயற்சிக்கலாம்!
செஞ்சு பாருங்க வெங்கட் சார் ..
வணக்கம் சகோதரி சுவையான சத்து மிகுந்த உணவை படங்களுடன் அழகான செய்முறைகளுடன் பகிர்ந்தளித்திருக்கிறீர்கள். சோளத்தில் இது வரை செய்ததில்லை என்றாலும், தங்களின் அழகான படங்கள் செய்யத் தூண்டுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றியுடன் கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ...சோளஇட்லி தோசை எல்லாமே சுவையாகவே இருக்கும் ...வாய்ப்பு கிடைக்கும் பொது சமைத்து பாருங்கள்
சோளத்தில் குழிப் பணியாரம், இட்லி, தோசை எல்லாம் நன்றாக இருக்கிறது.
நன்றி மா
சூப்பரா வந்திருக்கு அனு.சோள இட்லி, தோசை ஊத்தப்பம், கொழுக்கட்டை எல்லாம் செய்யறதுண்டு...இதே தான் வெந்தயம் சேர்த்துக் கொள்வேன். யுட்யூப் சானல் தொடங்கியிருக்கீங்களா அனு?!! வாழ்த்துகள்!கீதா
பணியாரத்தில் தாளித்துச் செய்வேன். சின்ன வெங்காயம் போட்டு கடுகு கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் வேண்டும்னா அதுவும் போட்டு குழிப்பணியாரம்.ஊத்தப்பம் ப்ளெயினா அல்லது வெஜ் போட்டு இப்படி ...கீதா
யுட்யூப்ல வாய்ஸ் ரொம்ப கம்மியா இருக்காப்ல இருக்கு ஒரு வேளை எனக்குத்தான் அப்படி என்று நினைக்கிறேன். கீதா
இட்லி பார்க்க மிகவும் யம்மியாக இருக்கு. சாஃப்டா தெரியுது.
ReplyDeleteஎங்க வீட்டில் நான் பலவித குழிபணியாரம் செய்தேன். பார்க்க அழகா இருந்தது. ஆனால் போணியாகலை.
இந்த இட்லி ரொம்ப soft தான் இருந்தது சார் ...
Deleteஎங்க வீட்டில் குழிப்பணியாரம் லாம் மிச்சமே ஆகாது ...
பார்க்க அழகாய் இருக்கு.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteசோளத்தில் குழிப் பணியாரமும், இட்லி, தோசையும்! பார்க்க நன்றாக இருக்கிறது. முயற்சிக்கலாம்!
ReplyDeleteசெஞ்சு பாருங்க வெங்கட் சார் ..
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசுவையான சத்து மிகுந்த உணவை படங்களுடன் அழகான செய்முறைகளுடன் பகிர்ந்தளித்திருக்கிறீர்கள். சோளத்தில் இது வரை செய்ததில்லை என்றாலும், தங்களின் அழகான படங்கள் செய்யத் தூண்டுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ...
Deleteசோளஇட்லி தோசை எல்லாமே சுவையாகவே இருக்கும் ...வாய்ப்பு கிடைக்கும் பொது சமைத்து பாருங்கள்
சோளத்தில் குழிப் பணியாரம், இட்லி, தோசை எல்லாம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி மா
Deleteசூப்பரா வந்திருக்கு அனு.
ReplyDeleteசோள இட்லி, தோசை ஊத்தப்பம், கொழுக்கட்டை எல்லாம் செய்யறதுண்டு...இதே தான்
வெந்தயம் சேர்த்துக் கொள்வேன்.
யுட்யூப் சானல் தொடங்கியிருக்கீங்களா அனு?!! வாழ்த்துகள்!
கீதா
பணியாரத்தில் தாளித்துச் செய்வேன். சின்ன வெங்காயம் போட்டு கடுகு கறிவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் வேண்டும்னா அதுவும் போட்டு குழிப்பணியாரம்.
ReplyDeleteஊத்தப்பம் ப்ளெயினா அல்லது வெஜ் போட்டு இப்படி ...
கீதா
யுட்யூப்ல வாய்ஸ் ரொம்ப கம்மியா இருக்காப்ல இருக்கு ஒரு வேளை எனக்குத்தான் அப்படி என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகீதா