என்னது... பீர்க்கங்காய் தோல் துவையல், சட்னி மாதிரி இருக்கு. காணொளி பார்க்கிறேன்.
எனக்கு பீர்க்கை துவையல் பிடிக்கும். நாங்க தோலை எடுத்துடுவோம்.
முள்ளங்கியை எப்போதாவது (ஆறு மாத்த்திற்கு ஒரு தடவை) சாம்பாரில் போடுவோம். வேறு உபயோகம் கிடையாது. நான் முதன் முதலில் மேட்டூருக்கு வேலைக்குச் சென்றபோது என் நண்பி வீட்டில் விருந்தில் முள்ளங்கி கரேமது செய்திருந்தார்கள். அதிசயமா இருந்தது.
வாங்க சார்...இன்னக்கி துவையலில் பருப்பு இல்லாமல் தேங்காய் மட்டும் வைத்து செய்ததால் உங்களுக்கு சட்னி மாதரி இருக்கு....மேலும் தளர்வாக இருப்பதால் உங்களுக்கு அப்படி தோணி இருக்கு...
துவையலும் நான் கொஞ்சம் தளர்வாக தான் செய்றது சார்...
1. பீர்க்கை துவையலில் கடைசியா கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை தாளிக்கலை. தாளிக்காமத்தான் செய்வீங்களா? புளி போட்டும் பச்சை நிறம் ஓவர் பவரிங் ஆக இருந்ததால் எனக்கு சட்னி மாதிரி தெரிந்தது. 2. முள்ளங்கி துவையலுக்கு நீங்க போடும் பெருங்காயம், எல்.ஜி. கட்டிப் பெருங்காயம் மாதிரித் தெரியலை. என்ன உபயோகிக்கிறீங்க? இந்த ஊர்ல கிடைக்குதா?
ஆஹா அனு பீர்க்கங்காய்/ தோல் துவையல் நம் வீட்டில் கொஞ்சம் கெட்டியாகச் செய்வோம். தளர்ந்து இல்லாமல். நல்லாருக்கு. தோலிலும் செய்வோம்...பெருங்காயம் சேர்ப்பதுண்டு அனு நான். மற்றபடி இதே. ப மிக்குப் பதில் சி மியும் போட்டுச் செய்வேன்.
என்னது... பீர்க்கங்காய் தோல் துவையல், சட்னி மாதிரி இருக்கு. காணொளி பார்க்கிறேன்.
ReplyDeleteஎனக்கு பீர்க்கை துவையல் பிடிக்கும். நாங்க தோலை எடுத்துடுவோம்.
முள்ளங்கியை எப்போதாவது (ஆறு மாத்த்திற்கு ஒரு தடவை) சாம்பாரில் போடுவோம். வேறு உபயோகம் கிடையாது. நான் முதன் முதலில் மேட்டூருக்கு வேலைக்குச் சென்றபோது என் நண்பி வீட்டில் விருந்தில் முள்ளங்கி கரேமது செய்திருந்தார்கள். அதிசயமா இருந்தது.
வாங்க சார்...இன்னக்கி துவையலில் பருப்பு இல்லாமல் தேங்காய் மட்டும் வைத்து செய்ததால் உங்களுக்கு சட்னி மாதரி இருக்கு....மேலும் தளர்வாக இருப்பதால் உங்களுக்கு அப்படி தோணி இருக்கு...
Deleteதுவையலும் நான் கொஞ்சம் தளர்வாக தான் செய்றது சார்...
முள்ளங்கி எங்க வீட்டில் அடிக்கடி இருக்கும்...
1. பீர்க்கை துவையலில் கடைசியா கடுகு, உ.பருப்பு, கருவேப்பிலை தாளிக்கலை. தாளிக்காமத்தான் செய்வீங்களா? புளி போட்டும் பச்சை நிறம் ஓவர் பவரிங் ஆக இருந்ததால் எனக்கு சட்னி மாதிரி தெரிந்தது.
Delete2. முள்ளங்கி துவையலுக்கு நீங்க போடும் பெருங்காயம், எல்.ஜி. கட்டிப் பெருங்காயம் மாதிரித் தெரியலை. என்ன உபயோகிக்கிறீங்க? இந்த ஊர்ல கிடைக்குதா?
துவையலுக்கு அரைத்த பிறகு தாளிக்க மாட்டேன் ...அப்படி பருப்பு சேர்த்து தாளிக்கும் போது அதையும் சேர்த்து அரைத்து விடுவேன் ...
Deleteஇந்த பெருங்காயம் ntc பெருங்காயம் துறையூரில் இருந்து வாங்கி வருவது சார் ,...
இந்த பெருங்காயம், புளி ,வர மிளகாய் , வருஷ சாமான்கள் எல்லாம் ஊரில் தான் வாங்கி வருவது ..
ஆஹா அனு பீர்க்கங்காய்/ தோல் துவையல் நம் வீட்டில் கொஞ்சம் கெட்டியாகச் செய்வோம். தளர்ந்து இல்லாமல். நல்லாருக்கு. தோலிலும் செய்வோம்...பெருங்காயம் சேர்ப்பதுண்டு அனு நான். மற்றபடி இதே. ப மிக்குப் பதில் சி மியும் போட்டுச் செய்வேன்.
ReplyDeleteமுள்ளங்கித் துவையலும் செய்வதுண்டு.
கீதா
வாங்க கீதா அக்கா...
Deleteநீங்க சொல்ற போல துவையல் ன்னா கெட்டியா தான் இருக்கணும்....ஆனா நான் தளர்வா தான் செய்றது..
நான் பீர்க்கை தோல் துவையலுக்கும் பருப்பும் வறுத்து வைத்து அரைத்துச் செய்வதுண்டு. முள்ளங்கி ஹ்கேம். எல்லாத்துலயும் (வெங்காயம் சேர்க்கலைனா பெருங்காயம் சேர்ப்பேன்.)
ReplyDeleteநல்லாருக்கு. சூடான சாதத்துல ந்ல்லெண்ணை விட்டுக் கலந்து சாப்பிட சுவையா இருக்கும்.
கீதா
இதில் பருப்பும் சேர்க்கலாம்...நேரத்துக்கு ஏற்ப மாத்தி செய்வேன்...
Deleteஇப்படி வெறும் தேங்காய் மட்டும் சேர்த்து செய்வது இட்டிலி , தோசைக்கு ம் நல்லா இருக்கும் கீதா அக்கா
உங்கள் யுட்யூப் சேனலுக்கு வாழ்த்துகள் அனு.
ReplyDeleteகலக்கறீங்க. வாய்ஸ் தான் ரொம்ப மெதுவா இருக்கு. அது எனக்குத்தான் அப்படி என்று தெரிகிறது.
கீதா
நன்றி அக்கா தங்களின் அன்பான வாழ்த்திற்கு..
Deleteஇந்த சேனல் பத்து வருசமா இருக்கு கா...சின்ன சின்ன வீடியோ ஸ் போடுவது உண்டு...இப்போ தான் சமையல் வீடியோ ஸ் போட ஆரம்பிச்சு இருக்கேன்...
Voice எனக்கு சரியா கேக்குதே....ஆனாலும் செக் பண்றேன்....
நன்றி அக்கா
பீர்க்கை தோல் துவையல், முள்ளங்கி துவையல் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteகாணொளி அருமை.
முள்ளங்கியில் துவையல் செய்ததில்லை.
ReplyDeleteமுள்ளங்கி உடன் வேர்க்கடலை ஒன்றும் பாதியுமாக அரைத்து தூவி பொரியல் செய்வதுண்டு. நன்றாகவே இருக்கும்.
ReplyDeleteபீர்க்கங்காய் துவையல் நன்று. தொடரட்டும் பதிவுகள்.