21 February 2020

தமிழ் இலக்கியம் .....

வாழ்க வளமுடன்


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.





16 February 2020

கேக் கண்காட்சி 2019....

வாழ்க வளமுடன்


கடந்த டிசம்பர் மாதம் பெங்களுருல்  நடைபெற்ற கேக் கண்காட்சி  படங்கள் இன்று ..




15 February 2020

நாச்சியார் திருக்கோலம்


நம்பெருமாள் அழகு 3 ...நாச்சியார் திருக்கோலம்

முந்தைய பதிவுகள் .. 



 பகல் பத்து நாள் 9

முன்: முத்துக்குறி அலங்காரம் ...
முத்து சாயக் கொண்டை. , கலிங்கத்துறாய்
முத்து கர்ண பத்ரம் , முத்து அபயஹஸ்தம் , 
முத்து கபாய் (அங்கி)

12 February 2020

திப்புவின் கோடை கால மாளிகை...


வாழ்க வளமுடன் ..

திப்புவின் கோடை கால மாளிகை, ஸ்ரீரெங்கப்பட்னா , மைசூர்



10 February 2020

திருமழிசைப்பிரான் வைபவம்

இன்று   திருமழிசையாழ்வார்    அவதார திருநட்சத்திரம் .....

தையில் மகம்........






08 February 2020

தைப்பூசம்

முருகா சரணம்...

கந்தா சரணம்.....


இன்று தைப்பூசம் நன்னாள்....


03 February 2020

ரத சப்தமி ....

தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாளில் ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கடந்த சனிக்கிழமை அன்று ரத சப்தமி ....