அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
வாழ்க வளமுடன் ...
உலக தண்ணீர் தினம் இன்று .... ஆகவே சில வரிகளும் சில காட்சிகளும் .....
உலக தண்ணீர் தினம் இன்று .... ஆகவே ஆலத்துடையான்பட்டி ஏரியில் (துறையூா் ) எடுத்த சில காட்சிகள் .....