Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

27 August 2025

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

 வள்ளலே, வள்ளலே, பிள்ளையாரே

வள்ளலே, வள்ளலே, பிள்ளையாரே

விக்னம் தீர்க்கும் விநாயகனே

செல்வம் தருவாய் சித்தம் தருவாய்

தீரா அறிவும் தருவாயகா!

உச்சி பிள்ளையார் 

06 September 2024

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.

18 September 2023

31 August 2022

30 August 2022

அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி

 அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி

இத்திருக்கோயில், தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியிலிருந்து 12 வது கிலோமீட்டர் தொலைவில் திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடியை அடுத்து அமைந்திருக்கிறது. திருப்பத்தூரிலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது.

10 September 2021

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

09 September 2021

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்

வாழ்க வளமுடன் ...

திருச்சி மலைக்கோட்டை 273 அடி உயரம் கொண்டது. இந்த மலைப் பாறைகள் சுமார் 230 கோடி ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானது என்கிறது வரலாறு. 

24 August 2020

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன் 

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -

 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 

22 August 2020

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் தரிசனம் ..

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

 இந்த வருடம் நடைப்பெற்ற  பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் -
 விநாயகர்  சதுர்த்தி திருவிழா காட்சிகள் 

முதல் நாள் -

காலை - கொடியேற்றத்துடன் துவங்கியது. 
மாலை- வெள்ளி  மூஷிகவாகனம்

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷபம் 

02 September 2019

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

12 September 2018

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

09 February 2018

திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஒரு பார்வை.....

திருச்சியை நினைத்தவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையும் அதன் கம்பீரமும், உச்சி பிள்ளையார் கோவிலின் அழகும்தான் ......

24 August 2017

பிள்ளையாரப்பா...

வாழ்க நலம்....

பிள்ளையாரப்பா....சமீபத்தில் கீதாக்கா பிள்ளையார் பத்தி ஒரு கதை எழுதி இருந்தாங்க  வெற்றிப் பிள்ளையார் ....அது ஒரு அழகான குட்டி கதை..ஆன அதைப்பத்தி சொல்றதவிட ...அக்கதைக்கு வந்த பின்னூட்டங்கள்...சொல்லியது என்னன்னா...

எல்லாருக்கும் ஒரு குட்டி...பிள்ளையார் நண்பராக இருக்கார்.....

அவங்க அவங்க மனசுக்குள்ள அவர்ட்ட பேசுறாங்க...டீல் போட்றாங்க...பெட் கட்ராங்க... சுக துக்கங்களை பகிர்ந்துக்கிராங்க...

ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது....

அப்படி நண்பரா இருக்க நம்ம பிள்ளையாருக்கு .....பிறந்தநாள்....

அதனால ...அனைவருக்கும்  எங்களது பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்...

எங்க வீட்ல பிள்ளையார் பொம்மை எல்லாம் வாங்கி சாமி கும்பிட மாட்டோம்...கொழுக்கட்டை செஞ்சு...மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து படைப்பதோடு சரி....

விநாயகர்  சதுர்த்தி தின வாழ்த்துக்கள் சில பாடல்களுடன்....