30 July 2021

வெக்காளியம்மன் ...

 வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் .

வானமே கூரையாக வாழும் அன்னை, 

காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை...




திருச்சிராப்பள்ளி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில்  வெக்காளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

29 July 2021

மோஹினி அலங்காரத்தில் கள்ளழகர் ...

ஶ்ரீ கள்ளழகர் ஆடி பிரமோற்சவம் விழா காட்சிகள் ....

முந்தைய பதிவு - கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவம் 2021  

ஆறாம் திருநாள் - காலை ஶ்ரீ கள்ளழகர் சேவை 


23 July 2021

சமயபுரத்தாள்....

 சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ,சமயபுரம், திருச்சி.

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. 

தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது. 

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

 திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு. 

உரிய காலத்தில்  கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ (சமயத்தில் காப்பாள்)   என்பது இந்த அம்மனது அடைமொழி.

 . 


19 July 2021

17 July 2021

மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவம் 2021

 மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்ஸவம்  2021 ...

 ஆடிப்பட்டம் தேடி விதை என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்வர். விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

முதலாம் திருநாள் காலை த்வஜாரோஹண (கொடியேற்றம்) அலங்காரமும், மாலை சிம்மவாகன புறப்பாடும் ...