Showing posts with label அணை. Show all posts
Showing posts with label அணை. Show all posts
30 November 2018
16 November 2018
08 November 2018
மான் பார்க்கலாமா(3)....
வாழ்க வளமுடன்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் KRP அணை,
சல சலக்கும் நீர் தேக்கம் பார்த்தோம் ..
இன்று அணையின் அடுத்த பக்கம்...
அந்த பக்கம் நீர் தேக்கம் இந்த பக்கம் பூங்கா..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் KRP அணை,
சல சலக்கும் நீர் தேக்கம் பார்த்தோம் ..
இன்று அணையின் அடுத்த பக்கம்...
அந்த பக்கம் நீர் தேக்கம் இந்த பக்கம் பூங்கா..
01 November 2018
சல சலக்கும் நீர் தேக்கம்(2)
வாழ்க வளமுடன்...
முந்தைய பதிவில் KRP அணையின் அழகை கண்டோம் ..
இன்று அந்த நீர் தேக்கத்தின் சல சல க்கும் நீரின் காட்சிகள் ...
முந்தைய பதிவில் KRP அணையின் அழகை கண்டோம் ..
இன்று அந்த நீர் தேக்கத்தின் சல சல க்கும் நீரின் காட்சிகள் ...
28 October 2018
19 July 2017
பீச்சி அணை (peechi dam) பூங்கா , திருச்சூர்....
அனைவருக்கும் வணக்கங்கள்...
முந்தைய பதிவில்
திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலையும்,
பீச்சி அணையும் பார்த்தோம்.... .....
இன்று பீச்சி அணையில் உள்ள பூங்காவின் காட்சிகள்...
வண்ண ....வண்ண மலர்களின் புன்னகைகளுடன்....
முந்தைய பதிவில்
திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலையும்,
பீச்சி அணையும் பார்த்தோம்.... .....
இன்று பீச்சி அணையில் உள்ள பூங்காவின் காட்சிகள்...
வண்ண ....வண்ண மலர்களின் புன்னகைகளுடன்....
07 July 2017
பீச்சி அணை (peechi dam) , திருச்சூர்
அனைவருக்கும் வணக்கங்கள்...
முந்தைய பதிவில் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலை
பார்த்தோம்....
இன்று பீச்சி அணை .....இது திருச்சூர் நகரத்திற்கு வெளியே 22 கிமீ தொலைவில் உள்ளது.....
திரிச்சூரின் சுற்றியுள்ள கிராமங்களுக்கான நீர்ப்பாசன திட்டமாக இந்த அணை தொடங்கப்பட்டது. இது ஒரு பாசன அணை....
மணாலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை சுமார் 3,200 ஏக்கர் (1,300 ஹெக்டேர்) பரப்பளவு பரந்த தோட்டக்கலைகளோடு பரந்து விரிந்துள்ளது.
மிகவும் பசுமையான, குளுமையான இடம்...

Subscribe to:
Posts (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...