Showing posts with label ஆடி மாத கோவில் உலா. Show all posts
Showing posts with label ஆடி மாத கோவில் உலா. Show all posts

05 August 2022

ஸ்ரீ நல்லாண்டவர் கோயில், மணப்பாறை, திருச்சி

அருள்மிகு ஸ்ரீ  நல்லாண்டவர் கோயில், மணப்பாறை, திருச்சி .

இத்தலம்  மணப்பாறையிலிருந்து  5  கி.மீ  தொலைவிலும், திருச்சியிலிருந்து  40 கி.மீ  தொலைவிலும்  உள்ளது. 

29 July 2022

ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை

அருள்மிகு முற்றிலா முலையம்மை சமேத கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை.

இத்தலம் குளித்தலையில் இருந்து 2 கி.மீ  தொலைவில் உள்ளது. கரூரில் இருந்து 23 கி.மீ  தொலைவிலும், திருச்சியில் இருந்து 55 கி.மீ  தொலைவிலும் இருக்கிறது.


22 July 2022

சத்தியகிரீஸ்வரர் ஆலயம், திருமெய்யம்.

சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் - 


புதுக்கோட்டையிலிருந்து 20கி.மீ. தூரத்தில் உள்ளது திருமெய்யம் திருத்தலம். இங்கு சத்தியகிரீஸ்வரர் ஆலயம் கொண்டுள்ளார்.