31 December 2016

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


அனைவருக்கும் எங்கள்   புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..



happy new year ..


2017


🎆🎇🎆🎇🎈🎉🎋🎊🎍🎪🎶🎵🎶🎉🎉































அன்புடன்

அனுபிரேம்.....


30 December 2016

திருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்

  ஆழ்வார் கோவில்  எனப்படும் ஸ்ரீரங்கநாதர்  திருக்கோவில்,

தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார ஸ்தலம்,


திருமண்டங்குடி.


தொண்டரடிப் பொடியாழ்வார்..


சோழநாட்டில்   திருமண்டங்குடியில்   மார்கழி மாதத்தில்   கேட்டை நட்சத்திரத்தில்  (தேய்பிறை சதுர்த்தசி திதியில்) அவதரித்தவர்.

இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு.

அவை:

1. திருமாலை - 45 பாசுரங்கள்

2. திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள்

இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.


ஆழ்வார் கோவில்  எனப்படும் ஸ்ரீரங்கநாதர்  திருக்கோவிலில்,

  கடந்த   27 ஆம்  தேதி ( 27.12 . 2016 )  தொண்டரடிப் பொடியாழ்வாரின்  அவதார   உற்சவம்    நடைப்பெற்றது...


அப்பொழுது எடுத்த படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு....



கருடவாகனத்தில்   பெருமாள்




அன்ன வாகனத்தில்  தொண்டரடி பொடியாழ்வார்












வாகனத்தில்  வீதி உலா







இப்படங்கள் எல்லாம் அப்பா  அனுப்பியவை....


திருமண்டங்குடி...செல்லும் வழி...



1.   தஞ்சாவூர்  - பாபநாசம்   -     புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ்   கிடைக்கும்...


2.  கும்பகோணத்திலிருந்து  திருவைகாவூர்   செல்லும் டவுன் பஸ்  ஏறினால்    கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...

அங்கிருந்து 1௦  நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி








மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு

புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்

அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே

புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.


  -தொண்டரடிப் பொடியாழ்வார்


முதல் திருமொழி (877)





அன்புடன்

அனுபிரேம்

23 December 2016

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

அனைவருக்கும்  இனிய  கிறிஸ்துமஸ்  தின வாழ்த்துக்கள்.....


இந்த மாதம் நாங்கள்  செய்த   கிறிஸ்துமஸ்  crafts ன் அணிவகுப்பு இன்று....


தங்க நிற origami  கிறிஸ்துமஸ் தாத்தா....



கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை...









சிப்பியில்   செய்த  மெழுகுவர்த்தி....மறுசுழற்சி  செய்த மெழுகு தூள்களால் உருவானது....










 கோதுமை மாவு கேக்....









பிஸ்கட்....








பசங்களின் கைவண்ணம்....










வேக வைத்த முட்டையில் உருவான பனி மனிதன்....






எப்படி  எங்க கிறிஸ்துமஸ்  crafts.....吘👀  👀   👀




மீண்டும்   ஒருமுறை    அனைவருக்கும் எங்களது


 💐💐💐  ⛄⛄⛄⛄  🌲🌲🌲  இனிய  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..     🍒🍒  🍫🍫  🍪🍪   🎅🎅 😊😊😊


அன்புடன்

அனுபிரேம்.....


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்


Image result for கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்



22 December 2016

சான்கி டேன்க், பெங்களூர் .... (sankey tank ,Bengalaru)

சான்கி டேன்க், பெங்களூர் ....  (sankey tank , Bengalaru)  ...



Malleshwaram   மற்றும்  Sadashiva  நகர்களின்  மத்தியில் பெங்களூரின்  மேற்கு பகுதியில் அமைந்துள்ளது . இந்த ஏரி யின் பரப்பளவு... சுமார் 15 ஹெக்டேர் (37.1 ஏக்கர்) .....


அங்கு  எடுத்த படங்கள்....











 இந்த ஏரி மதிய நேரத்தில்  மூடப்படும்....அந்த நேரத்தில் வெளியில் இருந்து எடுத்த காட்சி...


யாருமில்லா   தனிமையிலே...






அன்புடன்,

அனுபிரேம்




20 December 2016

தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம் -8 --மயக்கும் மாய கண்ணன்.. ...

அனைவருக்கும்  நட்பான வணக்கங்கள் ....



இன்றைய  தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தில்  மயக்கும் மாய கண்ணன்.. ... 







  


     
     



முந்தைய ஓவியங்கள் ...




ராதை கிருஷ்ணர்  ...



கண்டு ரசித்தமைக்கு மிகவும் நன்றி.....நட்புக்களே...




அன்புடன்
அனுபிரேம்..




15 December 2016

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு



ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  திருக்கார்த்திகை தீபத்திருநாளையொட்டி  சொக்கப்பனை கொளுத்தும்  நிகழ்வின்  படங்கள் இன்று......

உற்சவர் நம்பெருமாள் முதலாம் புறப்பாடாக  காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு வருவார்...

அங்கு நம்பெருமாள் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருள்வார்..... பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றார்....


   அதன்பின் 2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன் பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே நின்றபின் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது...












































அருமையான நிகழ்வு.....அப்பாவும் அம்மாவும்....நேரில் சென்று தரிசித்தனர்....ஆனால் படங்கள் எடுக்க இயலாத அளவு மக்கள் நெருக்கமாம்....


எனவே படங்கள்   ஸ்ரீரெங்கம்.org  லிருந்து ...



அன்புடன்
அனுபிரேம்...



மொய்த்தவல் வினையுள் நின்று மூன்றெழுத் துடைய பேரால்

கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான்

இத்தனை யடிய ரானார்க் கிரங்கும்நம் மரங்க னாய

பித்தனைப் பெற்று மந்தோ பிறவியுள் பிணங்கு மாறே.



-தொண்டரடிப் பொடியாழ்வார்

முதல் திருமொழி (875)


.