Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

21 November 2014

வானவில்


அனைவருக்கும்  காலை வணக்கம் ..

இன்று முதன் முறையாக வலைசரத்தில் அறிமுகமாகி உள்ளேன் என பெருமையாக கூறி ....எனது பதிவை தொடர்கிறேன்   ...மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கும் அனைத்து வலைச்சர நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்....


போன  வருடம் எங்க வீட்டுக்கு வந்த அழகான விருந்தாளி ...வானவில்

வந்த அழகான விருந்தாளியை   எடுத்த புகைப்படம் ...உங்கள் பார்வைக்கு

மாடியில்

மாடியில்



 APARTMENTக்கு நடுவில்

 APARTMENTக்கு நடுவில்






அன்புடன்
அனுபிரேம்




29 September 2014

எனக்கும் வலைப்பூ விருது...........

 எனக்கும் விருது...

ஆம் தமிழ்  வலைப்பூ எழுத  வேண்டும்  என்று ஆரம்பித்து...இன்னும்  எழுதவே இல்லை ஆனால் அதற்குள்  விருது...


நன்றி ஏன்சலின்  (kaagidhapookal .)..நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்ததே உங்களை பார்த்து இப்பொழுது நீங்களே விருதும் கொடுத்து  ஊக்குவிப்பது ஆகா..மீண்டும்  நன்றி ..

பல  பதிவுக் களை  இங்க   பதிவிட ஆசை  ஆனால் கடத்த  மாதம் முழுவதும் பசங்க தேர்வு, பிறந்த   நாள்  கொண்டாட்டங்கள், திடிர் திருப்பதி பயணம் என ரொம்ப பிஸி ...

ஆனால்  எல்லாருடைய வலைதளமும் இப்பொழுது விருதால் மகிழ்ச்சியாக    உள்ளது ..ஆம்  அனைவரும்  தாமும் மகிழ்ந்து  அனைவருக்கும் பகிர்ந்து எனற  நிலையில்.....எனக்கும் விருது...

இதை   கொண்டாட  இந்தாங்க  இனிப்பு ...வீட்டில் செய்தது  பாசி பருப்பு உருண்டை 










எனக்கு  கிடைத்த விருதை  நான் ஐந்து பேருக்கு பகிரனும் ...ஆன எல்லாருக்கும் விருது கிடச்சாச்சு   (நான்தான் கடைசி போல  )....

கடைசியாக  நான் கண்டுபிடித்த  ஐவர்

  ராஜி அம்மா  அவர்களின்  சமையலுக்காக

சகோதரர் சிவா  அவர்களின் தோட்டத்திற்காக

அமுதா கிருஷ்ணன்  அம்மா  அவர்களின் எழுத்திற்காக

சகோதரி தியானா  அவர்களின் பூந்தளிர்காக

ராஜி அம்மா  அவர்களின் கனவுகளுக்காக



மேலும்  இ ங்கு  வந்து என்னை உக்கப்படுத்தும்  அனைவர்க்கும்  எனது மனமார்ந்த  நன்றிகள் ...



அன்புடன்
அனுபிரேம்