28 July 2023

கங்கா ஆரத்தி !

வாழ்க வளமுடன் 

பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே 'கங்கா ஆரத்தி'. 



20 July 2023

ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியலில்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 

1.முதலாம் திருநாள்

 2 . இரண்டாம்  நாள் இரவு 

 3. மூன்றாம் திருநாள்  இரவு 



5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடித்திருநாள் ப்ரம்மோத்ஸவம் ஐந்தாம்  திருநாள் இரவு  ஐந்து கருட சேவை 

6. ஆறாம் திருநாள் 

ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியலிலும்
 ஸ்ரீரங்க மன்னார் யானை வாகனத்திலும் 

 


ஸ்ரீ ஆண்டாள் அரங்கர் அலங்காரத்தில்...

ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


19 July 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ---- ஐந்து கருட சேவை

   ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 

1.முதலாம் திருநாள்

 2 . இரண்டாம்  நாள் இரவு 

 3. மூன்றாம் திருநாள்  இரவு 




5. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடித்திருநாள் ப்ரம்மோத்ஸவம் ஐந்தாம்  திருநாள் இரவு  ஐந்து கருட சேவை 

ஆடிப்பூர உற்சவத்தில் 5ஆம் திருநாள் மிக முக்கியமான ஒன்று ஐந்து பெருமான்களையும் பெரியாழ்வார் மங்களா சாசனம் செய்து வரவேற்பார். அதன் பின்னர் அனைவரும் திருமஞ்சனம் கண்டருளி கருட வாகனத்தில் எழுந்தருளுவர். 


ஐந்தாம் நாள் காலை -- ஸ்ரீ பெரியாழ்வார் மங்களாசாசனம்

ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ சுந்தரராஜன் , ஸ்ரீனிவாசன், திருத்தங்கல் அப்பன், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளி ஸ்ரீ பெரியாழ்வார் திவ்ய பிரபந்த பாசுரங்களால் மங்களா சாசனம் நடைபெற்றது.

3. துவராபதி கண்ணனாக ..... ஸ்ரீ ஆண்டாள்

   ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம்  திருநாள்

 2.இரண்டாம் திருநாள்




3. ஐந்தாம் திருநாள்

மூலவர் - ஆராவமுதனாக 
உற்சவர் - குறும்புசெய்வானோர் மகனாக 




18 July 2023

ஸ்ரீ கள்ளழகர் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ...

  ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில் ஆடி பூர உற்சவம் 


முதலாம்  திருநாள் - வேணுகோபாலன் திருக்கோலத்தில் 

இரண்டாம் திருநாள்  --- கஜலக்ஷ்மிதிருக்கோலத்தில் 

மூன்றாம் திருநாள் --- பத்ரிநாராயணன் திருக்கோலத்தில் 

நான்காம் திருநாள்  -- பரமபதநாதன் திருக்கோலத்தில்  



2. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தங்க பரங்கி நாற்காலியில்...

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம் திருநாள் , இரண்டாம் திருநாள் காட்சிகள் 

 மூன்றாம் திருநாள்  இரவு 

ஸ்ரீ ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலி மற்றும் 

ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு




17 July 2023

ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில்

 ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதியில் ஆடி பூரம் உற்சவம் 


முதல் திருநாள்

வேணுகோபாலன் திருக்கோலத்தில் 



2. ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ..... ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்

  ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


1.முதலாம்  திருநாள்

 2.இரண்டாம் திருநாள்

 3.மூன்றாம் திருநாள்

மூலவர் - திருவேங்கடமுடையான்
உற்சவர் - பூவராகன் திருக்கோலத்தில் 

16 July 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்

 ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்


1.முதலாம் திருநாள் காலை

கொடியேற்றம் (துவஜாரோஹணம்)


ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்..... ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 


முதல் திருநாள்

மூலவர் -சக்கரவர்த்தி திருமகன்  திருக்கோலத்தில் 

உற்சவர் -இளைய பெருமாள் திருக்கோலத்தில் 

பாசுரம் - பேதம்நன்கரிவார்களோடு

11 July 2023

14. ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் ....

 காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம் 

 கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.  இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.