Showing posts with label திருவண்ணாமலை - திருக்கார்த்திகை தீபத்திருவிழா. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை - திருக்கார்த்திகை தீபத்திருவிழா. Show all posts

06 December 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ----

  அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மூன்றாம் திருநாள் ---- 

ஸ்ரீ விநாயகர் - வெள்ளி மூஷிக வாகனம். 

ஸ்ரீ சுப்ரமணியர் - வெள்ளி மயில் வாகனம். 

ஸ்ரீ சுவாமி - அம்பாள் மர சிம்ம வாகனம் 

ஸ்ரீ அம்பாள் - மர அன்னபக்ஷி வாகனம் 

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷப  வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா. 

05 December 2022

திருவண்ணாமலையில் ....

 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை.

 திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2022

முதல் நாள்  - வெள்ளி அதிகார நந்தி வாகனம்..... 

வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருள்மிகு அண்ணாமலையார்