27 February 2015

சுற்றுலா - கோகர்ணா 5


நேற்றைய   பதிவில் Kudle கடற்கரையை . பார்த்தோம் ...


அடுத்து ஓம் கடற்கரை - இது ஓம் வடிவில் உள்ள அழகான கடற்கரை .





இந்த கடற்கரையை அடைய எங்களது நீண்ட பயணம்...






அம்மா ,அப்பா,பசங்க ,அவர் 






அப்பாடா  ஓம் பீச்  வந்தாச்சு ... இது வழியில் உள்ள resort ...இங்கு நெறைய வெளிநாட்டவர்கள்  உள்ளார்கள் ...









ஓம் பீச்...


இந்த இடத்தில் மட்டும் சங்கும்,சோவியும் கிடைத்தது ...







நாங்கள் ஹல்ப் மூன் மற்றும் பாரடைடிஸ் கடற்கரைக்கு செல்ல இயலவில்லை......

இந்த பயணத்தில் பசங்கலும்,நாங்களும் நிறைய மகிழ்ந்து இருந்தோம்.....

இதுவரை என்னுடன் வந்து  நீங்களும்  இந்த இடங்களை பார்த்து மகிழ்ந்ததற்கு மிகவும் நன்றி ....

அன்புடன்
அனுபிரேம்

26 February 2015

சுற்றுலா - கோகர்ணா 4



நேற்றைய    கோகர்ணா பதிவில் இராமர் கோவிலை தரிசித்தோம் ...

அங்கேருந்து நடந்து சென்றால் அனைத்து கடற்கரையும் காணலாம் என நாங்கள் தங்கிருந்த இடத்தில் கூறினார்கள் ....

எனவே நாங்கள் நடை பயணத்தை மேற்கொண்டோம் ...

கோகர்ணாவில் 5 முக்கிய கடற்கரைகள் உள்ளன ..


1.கோகர்ணா கடற்கரை

2. Kudle கடற்கரை

3.,ஓம் கடற்கரை

4. ஹாஃப் மூன் கடற்கரை

5. பாரடைஸ் கடற்கரை...



ராமர் கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதை ....



கடற்கரைக்கு செல்லும் பாதை 



மேலிருந்து ராமர் கோவில் 

பரதர் கோவில் 


காட்டில்  நாங்கள் மட்டும் தனியே .....




நடக்கும் வழி 


KUDLE  பீச் 

 Kudle கடற்கரை ஐந்து கடற்கரைகளிலும்  பெரியது, அது பிப்ரவரி முதல்  நவம்பர் வரை மிகவும் கூட்டமாக இருக்கிறது. 

KUDLE பீச் 















நாளைய பதிவில் ஓம் பீச்  ......


அன்புடன்
அனுபிரேம்






20 February 2015

சுற்றுலா - கோகர்ணா 3


நேற்றைய பதிவில்...

2.ஸ்ரீ மகா கணபதி கோயில் 

3.ஸ்ரீ வெங்கடரமணா கோவில் 

4.லக்ஷ்மணர் கோவில்  தரிசித்தோம் ............


அடுத்து   5.  இராமர் திருக்கோவில் 




கோவில் 

நீராடும் இடம் 

கோவிலினுள் 

கருடாழ்வார் 
ஹனுமன் 

பீச் 


இந்த தீர்த்தம் மிகவும் சுத்தமானது என மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக கேன்களில் எடுத்து செல்கின்றனர் ....நாங்களும் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொண்டோம் .




தீர்த்தம் 







கோவில் இருந்து கடற்கரையை காணும் போது மிகவும் அமைதியாக உள்ளது ....











கோவில் சுவர் 


இங்கிருந்து நாங்கள் ட்ரக்கிங் சென்றோம் என்றே கூற வேண்டும்...
ஆம் அங்கு யாருமே இல்லை ....நாங்கள் தனியாக  நடந்து சென்ற பயணம் ...

நாளைய பதிவில்  ......

அன்புடன்
அனுபிரேம்




19 February 2015

சுற்றுலா - கோகர்ணா 2

நேற்றைய பதிவில்   .மஹாபலேஷ்வர் கோயில்  பார்த்தோம் ...

 அடுத்து

2.ஸ்ரீ மகா கணபதி கோயில் -

விநாயகருக்கு  மரியாதை செலுத்தும் விதமாக  இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு ஐந்து அடி உயரம் உள்ள  விநாயகர்  சிலை உள்ளது. அதன் தலையில்  ஒரு வன்முறை அடி  குறி உள்ளது ...அது ராவணனால் உண்டானது  என்றும் கூறுவர் . மேலும் இக்கோவில் கிரானைட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது .

இங்கு பக்தர்கள் விநாயகரை   தொட அனுமதிக்கப்படுகின்றனர்.

முகப்பு 

இரவில் 

image008
மூலவர் (கூகுள்  )





3.ஸ்ரீ வெங்கடரமணா கோவில் 




 இந்த திருக்கோவில் மக்கள் நடமாட்டம்  அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ளது .

4.லக்ஷ்மணர் கோவில் 

இக்கோவிலை பற்றி  உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்து உள்ளதால் கோவிலில் சுற்றுலா பயணிகள் யாருமே இல்லை ....மிகவும் அமைதி ....



பீச்சில் இருந்து 

அருகே 


கோவில் இருளாக இருந்தால் லக்ஷ்மணரை  காண இயலவில்லை ....லக்ஷ்மணரை காண முயலும் அப்பா ...

5.இராமர் திருக்கோவில் 


தொலைவில் 



அடுத்த பதிவில் இராமரை    காணலாம்  ......

அன்புடன்
அனுபிரேம்