09 February 2015

சுற்றுலா - முருடேஸ்வர் 4


அனைவருக்கும்  வணக்கங்கள் ..

முந்தைய பதிவுகளில் தரிசித்தவை ...



முருடேஸ்வர்  1   ராஜ  கோபுரம் 

முருடேஸ்வர் 2 சிவன் கோவில்


முருடேஸ்வர்-3  ஸ்தல வரலாறு

அடுத்து பார்க்க இருப்பது உயர்ந்த  சிவன் ....ஆம் மிக பெரிய சிவா ....





murudeshwara shiva temple in karnataka
கூகுள் 




 பெரிய சிவன் சிலையை (Kailashnath மகாதேவ் சிலை) என்று அழைக்கப்படும் இடம் நேபாலில் உள்ளது . தொலைவில் இருந்து தெரியும் இந்த  சிவன்,  உலகின்  இரண்டாவது மிக உயர்ந்த சிவன் சிலை .  இந்த  சிலையின்  உயரம் 123 அடி (37 மீட்டர்) மற்றும் உருவாக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. சுமார் 50 மில்லியன் ரூபா நிதி உதவி மூலம்  காஷிநாத்தாக மற்றும் பல சிற்பிகள் மூலம் கட்டப்பட்டது.

நந்தி 



கோபுர தரிசனம் 

நந்திபகவான் 

சனி பகவான் கோவில் 



சூர்ய பகவான் 

கீதா  உபதேசம் 
ரயில்வே நிலையம் 


கோவிலில் கும்பல் அதிகமாக இருந்தாலும் ரயில்வே நிலையத்தில் யாருமே இல்லை...மிகவும் அமைதியான இடம் ........


இங்கேருந்து கோகர்ணா விற்க்கு ஒரு மணி நேர ரயில் பயணம்....

ரெயில் நிறைய குகைகளின் வழியாக சென்றது ....

அடுத்த பதிவில் தொடர்கிறேன்  ......


அன்புடன்
அனுபிரேம்


6 comments:

  1. அருமை! படங்கள் சூப்பர்! விவேகானந்தரின் பொன் மொழி டாப்! உண்மையே!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ... வருகைக்கும் பதிவிற்கும்

      Delete
  2. மிகப்பிரமாண்டமான சிவன்.அழகாக இருக்கு. நாங்க மைசூர் மட்டுமே சென்றோம். படங்கள் எல்லாமே அழகு. அருமையான பொன்மொழி. நன்றி அனு பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி பிரியசகி ... வருகைக்கும் பதிவிற்கும்

      Delete
  3. நாங்களும் போன மாதம் போய் வந்தோம்.
    அழகான இடம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா ....வருகைக்கும் பதிவிற்கும்

      Delete