தொடர்ந்து வாசிப்பவர்கள்

19 February 2015

சுற்றுலா - கோகர்ணா 2

நேற்றைய பதிவில்   .மஹாபலேஷ்வர் கோயில்  பார்த்தோம் ...

 அடுத்து

2.ஸ்ரீ மகா கணபதி கோயில் -

விநாயகருக்கு  மரியாதை செலுத்தும் விதமாக  இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு ஐந்து அடி உயரம் உள்ள  விநாயகர்  சிலை உள்ளது. அதன் தலையில்  ஒரு வன்முறை அடி  குறி உள்ளது ...அது ராவணனால் உண்டானது  என்றும் கூறுவர் . மேலும் இக்கோவில் கிரானைட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது .

இங்கு பக்தர்கள் விநாயகரை   தொட அனுமதிக்கப்படுகின்றனர்.

முகப்பு 

இரவில் 

image008
மூலவர் (கூகுள்  )

3.ஸ்ரீ வெங்கடரமணா கோவில் 
 இந்த திருக்கோவில் மக்கள் நடமாட்டம்  அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ளது .

4.லக்ஷ்மணர் கோவில் 

இக்கோவிலை பற்றி  உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்து உள்ளதால் கோவிலில் சுற்றுலா பயணிகள் யாருமே இல்லை ....மிகவும் அமைதி ....பீச்சில் இருந்து 

அருகே 


கோவில் இருளாக இருந்தால் லக்ஷ்மணரை  காண இயலவில்லை ....லக்ஷ்மணரை காண முயலும் அப்பா ...

5.இராமர் திருக்கோவில் 


தொலைவில் அடுத்த பதிவில் இராமரை    காணலாம்  ......

அன்புடன்
அனுபிரேம்


4 comments:

 1. பீச் அருகே கோவில் ராமர் கோவில் அழகாக இருக்கு.மலையும் கூடவே அழகு. மூலவரை படம் எடுக்க அனுமதித்திருக்காங்களா. விநாயகரையும் தரிசித்தாயிற்று பகிர்வின் மூலம். படங்கள் அருமை.நன்றி அனு.

  ReplyDelete
  Replies
  1. மூலவர் படம் கூகுள் இருந்து .....முதலில் நாங்கள் அது ஏதோ விடுதி என நினைத்தோம் ...பிறகு ராமர் கோவில் என விசாரித்து தான் சென்றோம் ....

   Delete
 2. I am reading all the posts..nice to know about karnataka temples! Thanks for sharing Anu!

  ReplyDelete
 3. பார்க்கப் பரவஸம் அளிக்கும் படங்களும் தகவல்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete