28 November 2018

பேரீச்சம்பழ சத்து உருண்டைகள்

வாழ்க நலம் ..

இன்றைய பதிவில் சுவையான , சத்தான எளிய உணவு ...

பேரீச்சம்பழ சத்து உருண்டைகள்
(dates cornflakes energy balls)







24 November 2018

திருப்பாணாழ்வார்

இன்று  திருப்பாணாழ்வார்  அவதார தினம் .....

கார்த்திகையில் ரோஹிணி..







23 November 2018

22 November 2018

திருவண்ணாமலையில்



 திருவண்ணாமலையில் இருக்கும்  அருணாசலேசுவரர் திருக்கோவில்.



மற்ற இடங்களில்  மலைமேல் சுவாமி இருப்பார், ஆனால் இங்கு மலையே சுவாமியாக இருப்பது தான் விசேஷம்.

இந்த மலையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர்.

இந்த மலையானது கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும், பின் கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது.

19 November 2018

கைசிக ஏகாதசி

 இன்று 19.11.2018  கைசிக ஏகாதசி..

கைசிகப் புராணம், வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக  உரைத்த பெருமை கொண்டது.




12 November 2018

கந்தாஸ்ரமம், சேலம்


சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது இந்த ஆசிரமக் கோவில்.




11 November 2018

அருணகிரிநாதர் -திருவண்ணாமலை

முருகா சரணம் ..

கதிர்வேலா சரணம்...

திருப்புகழைப் பாட, பாட வாய் மணக்கும் என்பார்கள்.

 அந்த திருப்புகழ் பிறந்த இடம் திருவண்ணாமலை.





08 November 2018

மான் பார்க்கலாமா(3)....

வாழ்க வளமுடன்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  KRP அணை,

சல சலக்கும் நீர் தேக்கம்  பார்த்தோம் ..

இன்று  அணையின் அடுத்த பக்கம்...

அந்த பக்கம் நீர் தேக்கம் இந்த பக்கம் பூங்கா..


05 November 2018

தீபாவளி வாழ்த்துக்கள்....


அனைவருக்கும் எங்களின் 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்





03 November 2018

01 November 2018

சல சலக்கும் நீர் தேக்கம்(2)

வாழ்க வளமுடன்...



முந்தைய பதிவில் KRP அணையின் அழகை கண்டோம் ..

இன்று அந்த நீர் தேக்கத்தின் சல சல க்கும் நீரின் காட்சிகள் ...