Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

12 August 2025

8.உதகை அரசு தாவரவியல் பூங்கா

வாழ்க வளமுடன் 


உதகை அரசு தாவரவியல் பூங்கா

உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, 55 ஏக்கர் பரப்பளவில், பல ஆண்டுகளாக பார்வையாளர்களை கவர்ந்து வரும் சுற்றுலா தளமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 - 2500 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா 1897 ஆம் ஆண்டில் ட்வீடேலின் மார்க்விஸ் என்பவரால் வில்லியம் கிரஹாம் மெக்ஐவர் என்பவரைக் வடிவமைப்பு கலைஞராக கொண்டு நிறுவப்பட்டது.



16 June 2025

5. பைக்காரா அணை

   வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

3.ஊட்டி பைன் மரக்காடு 

4.ஊட்டி ஷூட்டிங்  ஸ்பாட் 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில்  இந்த பைக்காரா அணையும் ஒன்று. உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த‌ பைக்காரா ஆற்றின் குறுக்கே ஊட்டி-கூடலூர் சாலையின் அருகே பைக்காரா அணை கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரம்மியமான  சுற்றுலாப் படகு நிலையம் இங்கு அமைந்துள்ளது.



26 May 2025

4.ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்

  வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவுகள்...  

1.ஊட்டி பார்க்கலாமா ...

2.ஊட்டி படகு நிலையம் 

3.ஊட்டி பைன் மரக்காடு 

ஊட்டியில் ஷூட்டிங் ஸ்பாட் என அழைக்கப்படுவது 9வது மைல் அல்லது வெனாக் டவுன்ஸ் என அழைக்கப்படும் ஒரு இடம். 



21 April 2025

2.ஊட்டி படகு நிலையம்

 வாழ்க வளமுடன் 

முந்தைய பதிவு 

1.ஊட்டி பார்க்கலாமா ...

 ஊட்டி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த  ஊட்டி ஏரி. ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. 



15 April 2025

ஊட்டி பார்க்கலாமா ...

வாழ்க வளமுடன்,

 இரு வருடங்களுக்கு முன் சென்ற ஊட்டி பயணத்தின் காட்சிகளும், சில தகவல்களும் என  இந்த கோடையில் வாசிக்கலாமா.

ஒரு எளிய பயண குறிப்பாக இந்த பதிவுகள் இருக்கும். போன வருடம் நண்பரின் வீட்டு  விசேஷத்திற்கு சென்ற பொழுது இந்த இனிய பயணம் அமைந்தது. எனது சிறு வயதில் அப்பா ஊட்டி மின் துறையில் இருந்ததில் நாங்கள் அடிக்கடி அங்கு சென்று வந்தது உண்டு. மிக நீண்ட வருடங்கள் சென்று அங்கு மீண்டும்  செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக இனிமையான பயணம். வழக்கம் போல ரசித்து எடுத்த படங்கள் மிக அதிகம், அவைகளும் சில தகவல்களும் என இனி  காணலாம்.