வாழ்க வளமுடன்,
இரு வருடங்களுக்கு முன் சென்ற ஊட்டி பயணத்தின் காட்சிகளும், சில தகவல்களும் என இந்த கோடையில் வாசிக்கலாமா.
ஒரு எளிய பயண குறிப்பாக இந்த பதிவுகள் இருக்கும். போன வருடம் நண்பரின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற பொழுது இந்த இனிய பயணம் அமைந்தது. எனது சிறு வயதில் அப்பா ஊட்டி மின் துறையில் இருந்ததில் நாங்கள் அடிக்கடி அங்கு சென்று வந்தது உண்டு. மிக நீண்ட வருடங்கள் சென்று அங்கு மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக இனிமையான பயணம். வழக்கம் போல ரசித்து எடுத்த படங்கள் மிக அதிகம், அவைகளும் சில தகவல்களும் என இனி காணலாம்.
தொடரும்
அனுபிரேம் 💞💞
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. ஊட்டி மலை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மலைகள் படங்களும், கண்களை கவர்ந்து அழகுடன் இருக்கும் மலர்களின் படங்களையும் கண்டு ரசித்தேன். இதுவரை ஊட்டிக்கு நாங்கள் சென்றதில்லை. குழந்தைகள் சென்றிருக்கிறார்கள். எப்போதும் வெப்பம் சமமாக இருக்கும் ஊர். ஆனால், குளிரும், மழையும் பழக்கமில்லாதவர்களை வாட்டும். இயற்கை காட்சிகளை இனியும் காண தங்களுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ...வாங்க பதிவின் மூலம் என்னால் முடிந்த வரை ஊட்டியை சுற்றி காட்டுகிறேன்
Deleteபடங்கள் அழகு.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteபடங்கள் அழகா இருக்கு அனு.
ReplyDeleteஆ இங்கும் பகாசுரன் மலையா? இங்கு பாண்டவபுரத்துலயும் குந்தி மலை கிராமம் பக்கத்துலதான் பகாசுரனை பீமன் கொன்றதாகச் சொல்லி பாண்டவபுரான்னே பேர் வந்ததா சொல்றாங்க...
ஊட்டி வீடியோஸ் பெரும்பாலும் பார்த்துட்டென்னு நினைக்கிறேன் நான் முன்ன நீங்க போட்டவை,.
கீதா
ஆமா அக்காவீடியோஸ் முன்னாடியே போட்டாச்சு ..இங்க கொஞ்சம் லேட்..
Deleteசிம்மாசனம் போல கட்டின் செமையா இருக்குல்லா?
ReplyDeleteஉக்காந்து பார்த்தீங்களா அனுமதி உண்டா?
கீதா
அக்கா அது உங்களுக்கு சிம்மாசனம் போல இருக்கா ..எனக்கு வாத்து மூக்கு போல இருக்கு அப்புறம் அது பார்வைக்கு மட்டுமே ..
Delete