சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ யில் எடுத்த காட்சிகள் ...
1.சித்திர சந்தே 2025 முதலாம் பாகம்
![]() |
ஹாய் |
வாங்க வாங்க விலங்குகள் பார்க்கலாம் ...
ஜெய் ஹனுமான் ..
அழகா இருக்கார் ல
![]() |
ஸ்டைலான அம்பிகை |
![]() |
அப்படியே பறக்க ரெடியாய் ... |
தொடர்ந்து இப்படங்களை ரசித்த அனைவருக்கும் நன்றிகள் ....
அன்புடன்
அனுபிரேம்💞💞💞
ஓவியங்கள் எல்லாம் சூப்பர். புலி ரொம்ப நல்லாருக்கு...அப்புறம் கீழ வெள்ளை பறவைகள்...சிவன் நந்தி நீலத்துல ரொம்ப வித்தியாசமாக!!! அருமை
ReplyDeleteகீதா
நன்றி அக்கா
Deleteபடங்கள் யாவுமே அழகு, சிறப்பு.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. சித்திர சந்தேயின் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. யானையின் கம்பீரம், புலியின் கர்ஜனை நன்றாக உள்ளது. அனுமன் படமும், பறவைகளின் படத்தையும். மிகவும் ரசித்தேன். அனைத்து ஓவியங்களும் மிக அழகுடன் இருக்கின்றன. "அப்ப நான்" என கேட்கும் பாரதியின் குட்டி கிருஷ்ணா அவர் அழகோ அழகு. அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தமைக்கு மிகவும் நன்றி கமலா அக்கா
Delete