19 February 2025

3. ஹே! யார்டா அந்த பையன் ...

  சித்திர சந்தே(சந்தை) ,பெங்களூரூ யில் எடுத்த காட்சிகள் ...


1.சித்திர சந்தே 2025 முதலாம் பாகம் 

2.வாங்க படம் பார்க்கலாம் ..









கீழே இருக்கும் பசங்களை 
குச்சியால் துரத்தும் 
ஆனைமுகத்தான் 





யே  யார்டா அந்த பையன் ...நான்தான் அந்த பையன் 


அழித்தேரே நாற்காலி மீது ..







கோவிலின் வெளியே தெய்வம் 


அமைதி நல்லது என சித்திர வீதியில் தியானமோ ..


சட்டத்தை விட்டு எட்டி பார்ப்பது போல இருக்கே பரமா 


நீரும் அதில் மனிதர்களின் பிம்பமும் ...





ஓவியமா என்ன நிஜம் போலவே உள்ளது ..





அந்த தண்ணீர் பாட்டில் சட்டத்தில் இருக்கும் பறவைக்கா 


பச்சை நிறமே பச்சை நிறமே 


படைப்பும் அவனும் ...







தொடரும் ...


அன்புடன்

அனுபிரேம்💞💞💞



3 comments:

  1. ஏரோப்ளேனும், போட்டும் செம வித்தியாசமான படங்கள். ஃபோட்டோ போலவே ஒரு படம் அந்த சின்னப் பசங்க உள்ள படம்....எல்லாமே செமையா வரைஞ்சிருக்காங்க எத்தனை திறமையுள்ள ஓவியர்கள் நம்ம ஊரில் இல்லையா?

    நிஜமா இவங்களுக்கு எல்லாம் வாழ்வாதாரம் இருக்கும்னு நினைக்கிறேன். நம்புகிறேன். இல்லைனா பாவம்...இப்படியான திறமை இறைவன் கொடுத்த வரம். பல ஓவியங்களில் கற்பனை செம

    காணொளிகளும் ரசித்தேன், அனு

    கீதா

    ReplyDelete
  2. படங்கள் அருமை. 'கும்பா உன் காடா' பாடல் இனிமையாக இருக்கிறது.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. சித்திர சந்தேயின் படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. முதல் படமான நந்தியிலிருந்து, யானை, சட்டத்தை விட்டு வெளியில் வரத்துடிக்கும் பூம்பூம் காளை மாடு, பச்சைப்பிள்ளையார் என அத்தனையும் தத்ரூபமாக உள்ளது. பறக்கும் ப்ளைட்டின் சிறகுகளில் மக்கள் வெள்ளம், தண்ணீரில் தெரியும் மனித பிம்பங்கள்...! என்னவொரு திறமை வரைந்தவர்களுக்கு என வியக்க வைக்கிறது.

    நீங்கள் படங்கள் ஒவ்வொன்றிக்கும் தந்த வாசகத்தையும், காணொளி பாடல்களையும் ரசித்தேன். பாரதியாரின் பாடலும் இனிமை. ஓவிய பதிவு மிக நன்றாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete