Showing posts with label சில படங்கள். Show all posts
Showing posts with label சில படங்கள். Show all posts

19 August 2024

உலக புகைப்பட தினம்....

 வாழ்க வளமுடன் ...


இன்று ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் அங்குஅங்கு எடுத்த சில படங்கள் ..




05 June 2023

1251ம் பதிவு ...

வாழ்க வளமுடன் 

இன்று  1251ம் பதிவு ....


தொடர்ந்து ரசித்து, வாசித்து  மகிழும் அனைவருக்கும் நன்றிகள் .... 


வீட்டில் செய்த சாக்லேட் கேக் 






18 July 2022

இனிய உதயம்

 வாழ்க வளமுடன் 

இனிய உதயம் ... திருச்சியில் ஒரு காலை நேர பயணத்தில் பேருந்தில் இருந்து எடுத்த காட்சிகள் இன்றைய பதிவில் ...




27 March 2022

1001 ...

 வாழ்க வளமுடன் ...

இன்றைய பதிவு 1001 வது  பதிவு ...

இனிய உதயம் ...


22 March 2022

உலக தண்ணீர் தினம்....

வாழ்க வளமுடன் ...

உலக தண்ணீர் தினம்  இன்று .... ஆகவே சில வரிகளும்   சில காட்சிகளும்  .....





06 March 2022

காவேரியும் காட்சிகளும் ....

 வாழ்க வளமுடன் ...



இன்றைய காவிரி காட்சிகள் குளித்தலையில் கடந்த பிப்ரவரி மாதம்  எடுத்தவை ...

13 October 2021

மயக்கும் மலர்கள் .. ..

 வாழ்க வளமுடன் .. 


மீண்டும் சில கப்பன் பார்க் காட்சிகள் .. 




06 October 2021

பசுமையான காட்சிகள் ....

வாழ்க வளமுடன் ....

 கடந்த மாதம்    கப்பன் பார்க்  சென்று காற்று வாங்கிய  பொழுது எடுத்த காட்சிகள் ...





19 August 2021

உலக புகைப்பட தினம்....

 வாழ்க வளமுடன் ...

உலக புகைப்பட தினம்....

இன்று ஆகஸ்ட் 19, 179-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.


22 March 2021

உலக தண்ணீர் தினம் ...

 வாழ்க வளமுடன் ...


உலக தண்ணீர் தினம்  இன்று .... ஆகவே ஆலத்துடையான்பட்டி ஏரியில் (துறையூா் )  எடுத்த சில காட்சிகள் .....


26 February 2021

காவேரியும் காட்சிகளும் ...

 வாழ்க வளமுடன் ..

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அகண்ட காவேரியில் எடுத்த காட்சிகள் இன்றைய  பதிவில் ...

ஆற்றின் நடுவே மணல்வெளி 

13 December 2020

801 வது பதிவு ....

வாழ்க வளமுடன் ...

இன்று 801 வது  பதிவு, அவ்வப்பொழுது  எடுத்த காட்சிகளின் அணிவகுப்புடன் ...


மேகங்களின் வர்ண ஜாலம் ...

26 August 2020

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி

வாழ்க வளமுடன் 


மீண்டும் சில  பயண காட்சிகள் ....

டாப்ஸ்லிப் - பொள்ளாச்சி  பயணம் போன வருடம் (2019) கோடையில் சென்றது...

போன வருடம் அடுத்து அடுத்து பயணங்களால் அவைகளை பதிவிடவும், இந்த பயண காட்சிகள் தேங்கிவிட்டன .

19 August 2020

வானும் மேகமும் ....

வாழ்க வளமுடன் ...

உலக புகைப்பட தினம்....

இன்று ஆகஸ்ட் 19, 178-வது  உலக புகைப்பட தினம்....

புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.