06 March 2022

காவேரியும் காட்சிகளும் ....

 வாழ்க வளமுடன் ...



இன்றைய காவிரி காட்சிகள் குளித்தலையில் கடந்த பிப்ரவரி மாதம்  எடுத்தவை ...









சூரிய ஒளியில் ஒளிர்கிறாள் ...

நமது அழுக்கை களைந்து 

அழகாக்குகிறாள் ...

நான் , எனது என்ற  எண்ணம் இல்லாமல் 

நாமாக வாழ சொல்லி வழி காட்டுகிறாள் ...

அவ்வெண்ணம் புரிந்து 

நாமும் அவளை போல ஒளிரும் நாள் எந்நாளோ ...




அங்கிருந்த நீரின் அளவு மிக குறைவு தான் ... மக்கள் குளிக்கும் அளவிற்கு  சிறு ஓடை போல தான் நீரின் அளவு இருந்தது ,...










அன்புடன்  
அனுபிரேம் 



3 comments:

  1. குளித்தலை காவேரி காட்சிகளை பார்த்து ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  2. காவிரி அழகு!! அனு நானே சொல்ல நினைச்சேன் நீங்க சொல்லிருக்கீங்க ஆறு ஆழமில்லை போல இருக்கே என்று அகலமாக இருக்கிறதே அகண்ட காவிரி!!

    மணற்பாங்கு தண்ணீரின் ஓரத்தில் தெரிவது அழகு!! ரசித்தேன் படங்களை

    காணொளியும் ரசித்தேன்.

    இப்படித்தான் நானும் வீடியோக்கள் எடுத்திருக்கிறேன் வயலில் தண்ணீர் ஓடுவது எல்லாம். இனிதான் போட வேண்டும்

    கீதா

    ReplyDelete
  3. காவிரியின் கம்பீரம் அழகு..
    அதன் அழகுக்கு அழகாக படங்கள்..

    ஓவியக் கவிதையாய் காவிரி..
    வாழ்க நலம்..

    ReplyDelete