வாழ்க வளமுடன் ..
இந்த வருடம் மார்கழியில் மலர்ந்த எங்கள் வீட்டு கோலங்கள்..
30. வங்கக்கடல்...
29.சிற்றஞ் சிறுகாலே...
27.கூடாரை வெல்லும்...
26. மாலே மணிவண்ணா...
25.ஒருத்தி மகனாய்...
24.அன்று இவ்வுலகம்..
23.மாரிமலை முழைஞ்சில்...
23.அங்கண் மா ஞாலத்து...
21. ஏற்ற கலங்கள்...
நந்தகோபனின் மைந்தனே! ஸ்ரீகிருஷ்ணா! எழுந்திராய். உன் எதிரிகள் உனக்கு தோற்று உள் மாளிகை வாசலில் வந்து உன் திருவடியை வணங்கி கிடப்பது போல, நாங்களும் உன்னை போற்றி வந்துள்ளோம். துயில் எழுந்து ஆட்கொள்வாய்.
19.குத்துவிளக்கெரிய...
வாழ்க வளமுடன் .....
16. நாயகனாய் நின்ற...