அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!
தைத்திருநாளாம் இந்தப்பொங்கல் திருநாள்,
அனைவரின் வாழ்விலும்
அனைத்துவிதமான செல்வத்தையும்,
என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும்
புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும்
புதிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
பொங்கலை கொண்டாடும் நட்புகள் அனைவருக்கும்
எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💞💞 ....
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துகள்! சகோதரி!
ReplyDeleteதுளசிதரன்
அனு!! இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! பொங்கல் சூரியன் இருக்கறப்ப கொண்டாடறது பாருங்க நான் சூரியன் அஸ்தமித்த பிறகு வந்து வாழ்த்துகள் சொல்கிறேன். ப்ரவால்ல நாம இப்ப உலகின் அந்தப்பக்கம் இருக்கோம்னு நினைச்சுக்குவோம்.!!!
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். . (இன்றும் நாளையும் வாழ்த்துக்களை பகிரலாமென தாமதமாக வந்துள்ளேன். நேற்று பதிவுகளுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும்.) அழகான படங்களுக்கும் வாழ்த்துச் செய்திக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.