17 August 2025
10 February 2025
12 October 2024
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீ பெரும்புதூர்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் - ஸ்ரீ பெரும்புதூர்
சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
சுவாமி ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல இக்கோவில் அமைந்திருக்கிறது.
05 October 2024
ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்
ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில்
சிதம்பரத்தில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் சேத்தியாத்தோப்பில் இருந்து சுமார் 17 km தொலைவிலும் இக்கோவில் உள்ளது .
108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது என்று கல்வெட்டு உள்ளதாக கூறுவர். இது திவ்ய தேசமல்ல ஆனால் அதனினும் பெருமை வாய்ந்தது. சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூர் "வீர நாராயண புரம்" என குறிப்பிடப் பட்டுள்ளது.
காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.
28 September 2024
ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம். விருத்தாச்சலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மனிதர்களால் தோற்றுவிக்கப்படாமல் தானே தோன்றிய மூர்த்திகளில் ஒன்று. இத்தகைய தானே தோன்றிய மூர்த்திகளை “ஸ்வயம் வியக்தம்” என்று வழங்குவார்கள்.19 April 2023
06 February 2021
பூபதித் திருநாள் ...தை தேர் உற்சவம்
வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித் திருநாள்,தை தேர் உற்சவம் ......
பூபதித் திருநாள் காட்சிகள் ...
பூபதித் திருநாள் ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்
பூபதித் திருநாள் ...தங்க குதிரை வாகனத்தில்
04 February 2021
பூபதித் திருநாள் ...தங்க குதிரை வாகனத்தில்
வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித் திருநாள்,தை தேர் உற்சவம் ......
பூபதித் திருநாள் காட்சிகள் ...
பூபதித் திருநாள் ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்
31 January 2021
பூபதித் திருநாள் ... தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள்
வாழ்க வளமுடன்
ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பூபதித் திருநாள்,தை தேர் உற்சவம் ......
பூபதித் திருநாள் காட்சிகள் ...
மூன்றாம் நாள் காலை - சிம்ம வாகனத்தில்
27 January 2021
பூபதித் திருநாள் காட்சிகள் ...
29 August 2020
வாமன ஜெயந்தி....
12 August 2020
11 August 2020
கோகுலாஷ்டமி - நவநீத நாட்டியம்.....!!!
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
04 June 2020
09 May 2020
சுவாமி இராமானுஜர் மணிமண்டபம் 2 ...
சுவாமி இராமானுஜர் மணிமண்டபம்...முந்தைய பதிவு ..
சுவாமி இராமானுஜர் மணிமண்டபத்தை சுற்றியுள்ள காட்சிகளை இன்று காணலாம்.
07 May 2020
06 May 2020
02 May 2020
25 April 2020
13 April 2020
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
நட்புக்கள் அனைவருக்கும்
மன்னார்குடி அருள் மிகு ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி தரிசனம் ..
-
நாட்டு வணக்கம்.... பாரதியின் வரிகளில்.... எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆய...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...