Showing posts with label நம்பெருமாள். Show all posts
Showing posts with label நம்பெருமாள். Show all posts

31 May 2025

*வைகாசி 17ம் நாள் !*

  *வைகாசி 17ம் நாள் *

*ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் (நம்பெருமாள்) ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று!* வைகாசி17 

652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே  வைகாசி 17ஆம் நாள்,  ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்!