31 December 2020

16 .நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற 

கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்




30 December 2020

15. எல்லே! இளங்கிளியே!

எல்லே! இளங்கிளியே!


"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"




29 December 2020

14. உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"



28 December 2020

13. புள்ளின் வாய் கீண்டானை

  'புள்ளின் வாய் கீண்டானை'


"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"



27 December 2020

12. கனைத்து இளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?

 




26 December 2020

11. கற்றுக் கறவை

 கற்றுக் கறவை


"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "



25 December 2020

10. நோற்றுச் சுவர்க்கம்

 நோற்றுச் சுவர்க்கம்


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?”






24 December 2020

9. தூமணி மாடத்து

 தூமணி மாடத்து

"மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?"






23 December 2020

8.கீழ்வானம் வெள்ளென்று

 கீழ்வானம் வெள்ளென்று

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி




22 December 2020

7.கீசு கீசு என்று

 கீசு கீசு என்று

பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?




21 December 2020

6.புள்ளும் சிலம்பின காண்

 புள்ளும் சிலம்பின காண்

பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்






20 December 2020

5. மாயனை மன்னு ... ️

 'மாயனை மன்னு' ️

தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்...






19 December 2020

4. ஆழிமழைக்கண்ணா

 ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்.




18 December 2020

3. ஓங்கி உலகளந்த...

 ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி, நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்..



17 December 2020

2. வையத்து வாழ்வீர்காள் !

 வையத்து வாழ்வீர்காள்!


நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..




16 December 2020

1. மார்கழித் திங்கள்...

 மார்கழித் திங்கள் நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்




13 December 2020

801 வது பதிவு ....

வாழ்க வளமுடன் ...

இன்று 801 வது  பதிவு, அவ்வப்பொழுது  எடுத்த காட்சிகளின் அணிவகுப்புடன் ...


மேகங்களின் வர்ண ஜாலம் ...

08 December 2020

யானை சவாரி...

  வாழ்க வளமுடன் ...

கோழிக்கமுத்தி முகாம் கண்டு திரும்பும்  போது, அங்கு  டாப்சிலிப் யானை சவாரி தாயராக  இருந்தது .


கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானைகளை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வருகிறது.



06 December 2020

கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்

 வாழ்க வளமுடன் ...


கோழிக்கமுத்தி யானைகள் முகாம்...

வனப் பணிகளிலும், வனத்திற்குள் சவாரி மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று காட்டு யானைகளை அடக்குவது உள்ளிட்ட பல பணிகளிலும் இங்குள்ள  யானைகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகின்றன.