வாழ்க வளமுடன் ...
இன்று 801 வது பதிவு, அவ்வப்பொழுது எடுத்த காட்சிகளின் அணிவகுப்புடன் ...
![]() |
மேகங்களின் வர்ண ஜாலம் ... |
![]() |
ஜெய் ஆஞ்சநேயா |
![]() |
தலையாட்டும் பலூன் குருவி ... |
![]() |
என்ன ஒரு அழகு ..... |
![]() |
இனிய விடியல் ... |
![]() |
துளி துளியாய் ... |
![]() |
காலை நேர காபி.... |
![]() |
ஜோடி கிளிகள் ..... |
![]() |
ஒளி விளக்கு .... |
![]() |
அணிலார் .... |
![]() |
பூவும் வண்டும் ..... |
![]() |
வானில் ஒளி ..... |
![]() |
கரு மேகங்கள் சூழ்ந்த மலை மேடு .... |
![]() |
துரத்தும் மேகங்கள் ... |
![]() |
பளிச் என்ற வானம் ... |
![]() |
பள பளக்கும் மாதுளம் பழம் |
தொடந்து வாசிக்கும் நண்பர்களுக்கு நன்றிகள் பல ....
அன்புடன்
அனுபிரேம்
Expert in cloud photography.
ReplyDeleteநன்றி ஐயா ...எப்பொழுதும் வித்தியாசமாக மேகங்களை படம் எடுக்க பிடிக்கும் ..
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பதிவு. முதலில் உங்களின் 801 வது பதிவுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அழகான படங்கள். ஒவ்வொரு படங்களும் உங்களின் புகைப்படம் எடுக்கும் கலையின் திறமையை வெளிக் காட்டியிருக்கின்றன. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். கரு மேகங்கள் சூழ்ந்த மலை முகடு, துரத்தும் மேகங்கள் என அத்தனைப் படங்களும் கண்களை கவர்கின்றன. பதிவு மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ..
Deleteஅந்த கரு மேகங்கள் நாங்கள் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் வரை கூடவே பயணித்தன ...வித்தியாசமான அனுபவங்கள், அந்த படங்கள் காரில் செல்லும் போதே எடுத்தவை ..
படங்கள் வெகு அழகு.
ReplyDelete800 பதிவுகளைத் தாண்டியதற்கு வாழ்த்துகள்.
மென்மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்திற்கு மிகவும் நன்றி சார் ...
Delete800_வது பதிவு நிறைவுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அருமை. குறிப்பாக ‘காலை நேர காபி’ ஃப்ரேமிங் சிறப்பு.
வாழ்த்திற்கு நன்றி சகோ ..
Deleteபடங்கள் அனைத்தும் அழகு.
ReplyDelete801-ஆவது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் பதிவுகள்.
தங்களின் இனிய வாழ்த்திற்கு நன்றி வெங்கட் சார் ...
Delete