26 August 2026

வாமன ஜெயந்தி - ஆவணி - திருவோணம்

 இன்று வாமன ஜெயந்தி...

ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் - வாமன அவதாரம்.

19 August 2026

10.ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

7.ஶ்ரீபார்த்தசாரதி  திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

8. ஆராவமுதன்  திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

9.  செல்வநாராயணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

10.ஸ்ரீரங்கம்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் 

18 August 2026

8.ஆராவமுதன்  திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

9. ஒன்பதாம் திருநாள் 

மூலவர்  -செல்வநாராயணன் ( மேல் கோட்டை திருநாராயணபுரம்)

உற்சவர்  - உலகளந்த பெருமாள்   திருக்கோலத்தில் 

17 August 2026

8. ஆராவமுதன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

7.ஶ்ரீபார்த்தசாரதி  திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

8. எட்டாம் திருநாள் 

மூலவர்  - ஆராவமுதன்

உற்சவர்  - குறும்பு செய்வானோர்மகன்  திருக்கோலத்தில் 

10. ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும்

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

எட்டாம் நாள் இரவு  -- ஶ்ரீ ஆண்டாள் -  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு (போன வருட படங்கள்)

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...

ஒன்பதாம் நாள் இரவு திரு ஆடிப்பூர நந்தவனத்தில், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த புனித இடத்தில் வைத்து விசேஷ ஆராதனையும், வேத பிரம்ம கோஷமும் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பத்தாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம் 

16 August 2026

9. திருபூரம் சாற்றுமுறையில் ஶ்ரீ ஆண்டாள்

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஒன்பதாம் நாள் இரவு திரு ஆடிப்பூர நந்தவனத்தில், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த புனித இடத்தில் வைத்து விசேஷ ஆராதனையும், வேத பிரம்ம கோஷமும் ...

15 August 2026

7.ஶ்ரீபார்த்தசாரதி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

     ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

7.ஏழாம் திருநாள் 

மூலவர்  -  ஶ்ரீபார்த்தசாரதி

உற்சவர் -  கஜேந்திர வரதன் திருக்கோலத்தில் 

8. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...

நமது 80வது சுதந்திர தினம்...

                                  இன்று  நமது 80-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....

14 August 2026

7.ஶ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு சேவை ..

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

"இன்றோ திருவாடிப்பூரம், எமக்காக வன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் !" 

13 August 2026

6. ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்..

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.

விண்ணுலகிலுள்ள பரமபதத்திலும் காணக் கிடைக்காத ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மடியில் ஸ்ரீரங்கமன்னார் சயனத் திருக்கோலம் விண்ணுலகத்தவரும் வியந்து சேவிக்கும் அற்புதமான சேவை.

5. ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் வாகனத்தில்..

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

4. ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு ..

12 August 2026

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

     ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

6.ஆறாம் திருநாள் 

மூலவர் - பரமஸ்வாமி (திருமாலிருஞ்சோலை)

உற்சவர் அழகர் -திருக்கோலத்தில் 

4. ஶ்ரீவில்லிபுத்தூர் - ஐந்து கருட சேவை

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

4. ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

ஸ்ரீவில்லிபுத்தூர் கருட சேவையின் தனிச்சிறப்பு:

இங்கு 5 கருடசேவை,

ஆழ்வார் திருநகரியில் 9 கருடசேவை, திருநாங்கூரில் 11 கருட சேவை மற்றும் பல திவ்ய தேசங்களிலும் கருட சேவை வருடம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிரு க்கும் போது, ஸ்ரீவில்லி புத்தூருக்கு என்ன பெருமை? இங்கு கருடனே முன்நின்று கருடசேவை நடத்துகிறார். பெரியாழ்வார் கருடனின் அம்சம். கருடன் வேத சொரூபன். பெரியாழ்வாரும் அனைத்து வேதங்களையும் அறிந்து, வேத சாரங்களைச் சொல்லி பரத்வம் நிர்ணயித்தவர் ஆயிற்றே!

11 August 2026

3. ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்தில்

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

2. ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலில்

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி உலா புறப்பாடு.. 

10 August 2026

1.ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்  ஸ்ரீவில்லிபுத்தூர்

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

     ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. ஐந்தாம் திருநாள் 

மூலவர் - துவராபதி கண்ணன்

உற்சவர் - சோலை மலை பெருமாள் (திருமாலிருஞ்சோலை அழகர்) திருக்கோலத்தில் 

08 August 2026

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

    ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. மூன்றாம் திருநாள் 

மூலவர்     - அரங்கன்

உற்சவர்  - ஆண்டாள்  திருக்கோலத்தில் 

07 August 2026

2. கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

   ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் 

மூலவர் - கேசி வதம்,

உற்சவர்  -கண்ணன் கவர்ந்த கூறைகளை ஆண்டாள் இரத்தல்,

நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி – 

12. மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல் 

இரண்டாம் பாசுரம். “என்ன இருந்தாலும் இப்படி அவனிடம் தேடிப்போவது அவனுக்குக் கெட்ட பெயரை விளைக்கும்; அதை நீ செய்யலாமா? உன்னுடைய ஸ்த்ரீத்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்கிறாள்.

நாணி இனியோர் கருமம் இல்லை,

 நாலயலாரும் அறிந்தொழிந்தார்

பாணியாது என்னை மருந்து செய்து 

பண்டு பண்டாக்க உறுதிராகில்

மாணி உருவாய் உலகளந்த 

மாயனைக் காணில் தலைமறியும்

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்

 ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்

இனிமேல் வெட்கப்பட்டு ஒரு பயனுமில்லை. ஊரிலுள்ளவர்கள் என் விஷயத்தை அறிந்துகொண்டார்கள். காலம் தாழ்த்தாமல், வேண்டும் பரிஹாரங்களைச் செய்து, இப்போது பிரிந்து துன்புறும் நிலைக்கு முன்பிருந்த எம்பெருமானுடன் கூடியிருந்த நிலைக்கும் முன்பிருந்த அறிவற்ற நிலையில் என்னை ஆக்க நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்னை ஸத்யமாகக் காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள். 

அங்கே வாமனரூபியாய்ச் சென்று உலகங்களை எல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் இந்த நோய் தீரும்.

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

06 August 2026

1.ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

ஒன்றாம் திருநாள்  -

 மூலவர்  -  கண்ணன்,

உற்சவர்  -  ஆண்டாள் திருக்கோலத்தில் 

05 August 2026

13. நீலாத்ரி விஜயம் !

பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..

7.  அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

11."அதார பானா" வைபவம் - 

 12. ரசகோல திபாசா

13. ரதயாத்திரை நிறைவு பெறும் திவ்ய வைபவம் - நீலாத்ரி விஜயம் ! 

புரி ஸ்ரீ ஜெகந்நாதர் ரதயாத்திரையின் இறுதிக் கட்டமாக நடைபெறும் மிகப் புனிதமான நிகழ்வே நீலாத்ரி பிஜே ஆகும்.

01 August 2026

12. ரசகோல திபாசா

  பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

5. சுவாமியின் தேர் ...

 6.ஸ்ரீ  ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி  ரத யாத்திரை ..

7.  அடப மண்டபத்தில் ஸ்ரீ ஜெகந்நாத் சுவாமி..

8. ஹேரா பஞ்சமி - மஹாலக்ஷ்மியின் ஊடல் வைபவ தினம் .

11."அதார பானா" வைபவம் - 

 12. ரசகோல திபாசா

இது ஒரு சுவையான நிகழ்வு ... வாருங்கள் வாசிப்போம்