Showing posts with label மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை. Show all posts
Showing posts with label மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை. Show all posts

03 October 2021

எளிய வாழ்க்கை

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை

மூன்றாம் பாகம் - 9 , எளிய வாழ்க்கை

     எனது ஆரம்ப வாழ்க்கை சுகமானதாகவும் சௌகரிய மானதாகவுமே இருந்தது. ஆனால், அந்தப் பரிசோதனை நீடித்து நிற்கவில்லை. அதிகக் கவனத்துடன் வசதிக்கான சாமான்களை எல்லாம் வீட்டில் வாங்கிப் போட்டிருந்தேன்.