மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவம் 2021
கிளி வாகனத்தில் மற்றும் புஷ்ப பல்லாக்கில் அன்னை ....
அன்னை மீனாட்சி குதிரை வாகனத்திலும்..., அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும்
ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஒன்பதாம் நாள் மாலை - அன்னை மீனாட்சி கனகதண்டியல் (சயனத்திருக்கோலம்) சேவையில்



