மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்ஸவம் 2021 ...
ஆடிப்பட்டம் தேடி விதை என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்வர். விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.
முதலாம் திருநாள் காலை த்வஜாரோஹண (கொடியேற்றம்) அலங்காரமும், மாலை சிம்மவாகன புறப்பாடும் ...
ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் இரண்டாம் திருநாள் காலை தங்கச் சப்பரத்திலும் ,
மாலை அன்ன வாகனத்திலும் அன்னை ....
மூன்றாம் திருநாள் மாலை தங்க காமதேனு வாகனத்தில் .....
நான்காம் திருநாள் மாலை - மீனாட்சி அம்மன் யானை வாகனத்தில் ......
ஐந்தாம் திருநாள் மாலை - மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்தில் .....
8-வது அம்மானைப் பருவம்
கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று
களிறுபெரு வயிறுதூர்ப்பக்
கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்
கலைமதிக் கலசவமுதுக்
கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட
வெடுத்தமுத கலசம் வெவ்வே
றீந்திடுவ தெனவுமுழு முத்திட் டிழைத்திட்ட
வெறிபந்தின் நிரையென்னவும்
மதுரை மீனாட்சி அம்மன் - ஆடி முளைக்கொட்டு உற்சவ படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
மனதிற்கு நிறைவினைத் தந்த படங்கள், பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா ..
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? பதிவு அருமையாக உள்ளது. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மனை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். ஒவ்வொரு வாகனத்திலும் அன்னையின் அருள் நிறைந்த பார்வையுடன்,கம்பீரமான அழகுடன் காட்சி தரும் அன்னையை காண வழி வகுத்த சிறப்பான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா ...
Deleteநலம் அக்கா ...சில பல நிகழ்வுகளை சந்தித்ததால் இந்த இடைவெளி ...இனி தொடர்ந்து பதிவு வரும் ..
தங்களின் இனிய கருத்துரைக்கு மிகவும் நன்றி
சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு.
ReplyDeleteவழமை போல சிறப்பான படங்களுடன் தகவல்களும் நன்று. பாராட்டுகள். படங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி வெங்கட் சார் ..
Delete