ஶ்ரீ கள்ளழகர் ஆடி பிரமோற்சவம் விழா காட்சிகள் ....
முந்தைய பதிவு - கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவம் 2021
ஆறாம் திருநாள் - காலை ஶ்ரீ கள்ளழகர் சேவை
6 ஆம் திருநாள் மாலை - மோஹினி அலங்காரத்தில் ...
ஏழாம் திருநாள் - புஷ்ப சப்பரம்
8 ஆம் திருநாள் - இரவு குதிரை வாகனத்தில் அழகர் ....
9 ஆம் திருநாள் - தேர் திருவிழாவில்
திருமாலிருஞ்சோலை ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் திருநாள் - சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பெரியாழ்வார் திருமொழி - நான்காம் பத்து
இரண்டாம் திருமொழி - அலம்பா
340
தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரை *
தெக்கா ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன்பொன்மலை *
எக் காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை *
அக் கான் நெறியைமாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே.
341
ஆனாயர் கூடி அமைத்த விழவை * அமரர் தம்
கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச்செய்தான்மலை *
வான் நாட்டினின்று மா மலர்க் கற்பகத் தொத்து இழி *
தேன் ஆறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே.
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம்
கள்ளழகர் பிரம்மோற்சவம் காட்சிகள் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete